மேலும் அறிய

RR VS DC, IPL 2023 Live: டெல்லியை பந்தாடிய ராஜஸ்தான்.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்..

Key Events
RR vs DC Score IPL 2023 LIVE Updates Rajasthan Royals vs Delhi Capitals Live Telecast Commentary Online RR VS DC, IPL 2023 Live: டெல்லியை பந்தாடிய ராஜஸ்தான்.. 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
டெல்லி - ராஜஸ்தான் பிளேயிங் லெவன்

Background

ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இரு அணிகள் சார்பில் விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்..

டெல்லி - ராஜஸ்தான் மோதல்:

ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன.  கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது உள்ளூர் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வார தொடக்கத்தில் பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இருப்பினும் இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதேநேரம், முதல் லீக் போட்டியி ல் அபார வெற்றி பெற்றது. அதேநேரம், வார்னர் தலைமையிலான டெல்லி அணி இதுவரை விளையடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், மீண்டும் வெற்றிப்பதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணியும், தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்ய டெல்லி அணியும், முனைப்பு காட்டுவதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரு அணிகள் சார்பில் களமிறங்கும் வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்

பட்லர், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிமரன் ஹெட்மேயர், துருவ் ஜூரல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா. யுஸ்வேந்திர சாஹல்

ராஜஸ்தான் இம்பேக்ட் பிளேயர்ஸ்:

நவ்தீப் ஷைனி,  ஆகாஷ் வைஷத், முருகன் அஷ்வின், ஆஷிப், டொனோவன் ஃபெரெய்ரா

டெல்லி அணி பிளேயிங் லெவன்:

டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிலே ரோஸ்ஸோவ், மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்

டெல்லி அணி இம்பேக்ட் பிளேயர்ஸ்:

அமன் கான், பிரித்வி ஷா, ஷர்ப்ராஸ் கான், இஷாந்த் சர்மா, , பிரவின் தூபே

நேருக்கு நேர்:

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இரண்டு முறை மோதியது. இதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றன. 

விளையாடிய போட்டிகள் - 26
ராஜஸ்தான் ராயல்ஸ் வென்ற போட்டிகள் - 13
டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகளில் - 13
கைவிடப்பட்ட போட்டிகள் - 0
டை - 0

கடந்த 5 ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டிகள்:

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதியபோது  மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.

19:25 PM (IST)  •  08 Apr 2023

டெல்லி அணிக்கு ஹாட்ரிக் தோல்வி..

வார்னர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது.

19:24 PM (IST)  •  08 Apr 2023

ராஜஸ்தான் அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget