மேலும் அறிய

CSK Vs PBKS: சிஎஸ்கே-வை மீட்கப் போவது யார்.? 220 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்.. தேறுமா சென்னை.?

IPL 2025 CSK Vs PBSK: பஞ்சாப்பில் இன்று நடைபெற்றுவரும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் அணி, சென்னைக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

பஞ்சாப்பில் இன்று நடைபெற்றுவரும் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் ஆடிய பஞ்சாப் அணி, 219 ரன்களை குவித்தது. இதையடுத்து சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடி ஆட்டம்

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் களமிறங்கிய நிலையில், ரன் ஏதும் எடுக்காமலேயே ப்ரப்சிம்ரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் 9 ரன்களில் வெளியேறினார். மறுபுறம், சிஎஸ்கே-வின் பந்துவீச்சை துவைத்து எடுத்தார் ப்ரியன்ஷ் ஆர்யா. 19 பந்துகளில் அவர் அரை சதம் அடித்தார். ஆனால், மறுமுனையில் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.

சதம் விளாசிய ப்ரியன்ஷ் ஆர்யா

ஸ்டாய்னிஸ் 4 ரன்கள், நேகல் வதேரா 9 ரன்கள், அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 1 ரன் எடுத்தும் வெளியேறினர். மேக்ஸ்வெல்லைத் தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு முன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ப்ரியன்ஷ் ஆர்யா, 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதத்தை நிறைவு செய்து அசத்திய நிலையில், 42 பந்துகளில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஆட வந்த மார்கோ ஜேன்சனும் அதிரடி காட்டி 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில், ஷஷாங்க் சிங் 36 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்து, 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில், கலீல் அகமது, அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தலைப்பு செய்திகள்

CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget