மேலும் அறிய

IPL 2026: இன்று ஐபிஎல் ஃபைனல்: ஆர்சிபி vs குஜராத் மோதலுக்கு நடுவே புகுந்த மழை... போட்டி ரத்தானால் கோப்பை யாருக்கு?

அகமதாபாத்தின் பல பகுதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது மழை பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் இறுதிப்போட்டி நடைப்பெறும் அகமதாபாத் மைதானத்தில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டப்படி ஆர்சிபி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் நடைப்பெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது

ஐபிஎல் 2026:

ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இறுதிப் போட்டி முதலில் ஆர்சிபியின் சொந்த மைதானமான எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், விஐபி பாஸ்களுக்கான கோரிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிசிசிஐ போட்டி நடைபெறும் இடத்தை ஜிடி-யின் சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்றியது. இந்த சீசனில் அகமதாபாத்தில் ஏழு போட்டிகள் நடைபெற்றுள்ளன. அங்கு நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் குஜராத் அணியால் வெற்றி பெற முடியவில்லை, ஆனால் அதன் பிறகு நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 14 இன்னிங்ஸ்களில் மூன்றில் மட்டுமே ஸ்கோர் 200-ஐத் தாண்டியுள்ளது.

வானிலை எப்படி?

அகமதாபாத்தின் பல பகுதிகளில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது மழை பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது, சனிக்கிழமையன்று வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இருப்பினும், இன்று, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு கோப்பை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கான மாற்று நாள் ஜூன் 1 ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திங்கட்கிழமை அகமதாபாத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. ஒரு போட்டியின் முடிவைத் தீர்மானிக்க குறைந்தபட்சம் 5 ஓவர்கள் ஆட்டம் தேவை. மழையின் காரணமாக ஒரு போட்டி கைவிடப்படுவது சாத்தியமில்லை என்றாலும், அவ்வாறு நடந்தால், புள்ளிப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்த நிலையில், ஆர்சிபி அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget