மேலும் அறிய

IPL 2024 Retention: ஸ்டார் பிளேயர்களை தக்கவைத்த ஐபிஎல் அணிகள் - கைவசம் மீதமுள்ள தொகை எவ்வளவு? 4 ஆர்டிஎம் யார் வசம்?

IPL 2024 Retention: நட்சத்திர வீரர்களை தக்கவைத்த பிறகு ஒவ்வொரு ஐபிஎல் அணியின் கைவசமும் உள்ள, மீதத்தொகையின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2024 Retention: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரைட் டு மேட்ச் கார்ட் வாய்ப்பை எந்த அணியால் அதிகம் பயன்படுத்த முடியும் என்ற தகவல் கீழே வழங்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 2025: வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தங்களது அணிக்கான வீரர்களை தக்கவைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.  அதன்படி,  ரிஷப் பண்ட் , கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று கேப்டன்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியோ சூர்யகுமார் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நான்கு சூப்பர் ஸ்டார்களையும் தக்கவைத்துள்ளது . பஞ்சாப் கிங்ஸ் 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டது. இப்படி 10 அணிகளின் முடிவில் அவர்கள் கைவசம் உள்ள மீதத்தொகை மற்றும் ஆர்டிஎம் வாய்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அணிகளிடம் உள்ள மீதத்தொகை & ஆர்டிஎம் வாய்ப்புகள்:

மும்பை இந்தியன்ஸ்: ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ. 16.35 கோடி), ரோகித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி)

ஏலத்திற்கு மீதமுள்ள தொகை:ரூ. 55 கோடி ரூபாய் (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: ஹென்ரிச் கிளாசென் (ரூ. 23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 6 கோடி)

ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 45 கோடி ரூபாய் (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ. 11 கோடி) மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ. 4 கோடி)

ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 69 கோடி ரூபாய் (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1

பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி)

ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 110.5 கோடி ரூபாய் ( 120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 4

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் jurel (ரூ. 14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மெயர் (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)

ஏலத்திற்கு மீதமுள்ள தொகை: 41 கோடி ரூபாய் (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை 

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ. 13 கோடி), சிவம் துபே (ரூ. 12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ. 18 கோடி), MS தோனி (ரூ. 4 கோடி)

மீதமுள்ள தொகை: ரூ.65 கோடி (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (ரூ. 21 கோடி), ரஜத் படிதார் (ரூ. 11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி)

மீதமுள்ள பர்ஸ்: ரூ. 83 கோடி (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 3

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரின்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ. 12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி), ராமந்தீப் சிங் (ரூ. 4 கோடி) )

மீதமுள்ள தொகை: ரூ.51 கோடி ரூபாய் (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): எதுவுமில்லை

டெல்லி கேபிடல்ஸ்: அக்சர் படேல் (ரூ. 16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ. 13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ. 10 கோடி), அபிஷேக் போரல் (ரூ. 4 கோடி)

மீதமுள்ள தொகை: ரூ. 73 கோடி (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 2

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ. 18 கோடி), சுப்மான் கில் (ரூ. 16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ. 8.50 கோடி), ராகுல் திவேதியா (ரூ. 4 கோடி), ஷாருக் கான் (ரூ. 4 கோடி)

மீதமுள்ள தொகை: ரூ. 69 கோடி (120 கோடியில்)

ரைட்-டு மேட்ச் (ஆர்டிஎம்): 1

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget