மேலும் அறிய

IPL 2024 Points Table: பிளேஆஃப்க்கு தகுதிபெற்ற பெங்களூரு.. வெளியேறிய சென்னை.. முழு புள்ளிகள் பட்டியல் இதோ!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தியன் பிரீமியர் லீக்கின் 68வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி கெத்து காட்டியது. இதையடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச் அணிகள் ஐபிஎல் 2024 இன் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற 4 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இணைந்தது. 

இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1 (Q)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

13

9

3

0

1

19

1.428

2 (Q)

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

13

8

5

0

0

16

0.273

3 (Q)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

13

7

5

0

1

15

0.406

4 (Q)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

14

7

7

0

0

14

0.459

5 (E)

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

14

7

7

0

0

14

0.392

6 (E)

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

14

7

7

0

0

14

-0.377

7 (E)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

14

7

7

0

0

14

-0.667

8 (E)

குஜராத் டைட்டன்ஸ் (GT)

14

5

7

0

2

12

-1.063

9 (E)

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

13

5

8

0

0

10

-0.347

10 (E)

மும்பை இந்தியன்ஸ் (MI)

14

4

10

0

0

8

-0.318

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024ன் புள்ளிகள் அட்டவணையில் (E) என்று குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் எலிமினேட்டர் ஆகியுள்ள அணிகள் ஆகும். (Q) என்று குறிப்பிடப்பட்டுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் ஆகும். 

ஐபிஎல் 2024: அதிக ரன்கள் பட்டியல் (ஆரஞ்சு கேப்)

1. விராட் கோலி (RCB): 14 போட்டிகள், 14 இன்னிங்ஸ், 708 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 113*, சராசரி: 64.36, ஸ்ட்ரைக் ரேட்: 155.60, 100கள்: 1, 50 வினாடிகள்: 5, 4கள்: 59, 6 கள்: 37
2.ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 14 போட்டிகள், 14 இன்னிங்ஸ், 583 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 108*, சராசரி: 53.00, ஸ்ட்ரைக் ரேட்: 141.16, 100s: 1, 50s: 4, 4s: 58, 6s: 18
3. ட்ராவிஸ் ஹெட் (SRH): , 11 இன்னிங்ஸ், 533 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 102, சராசரி: 53.30, ஸ்ட்ரைக் ரேட்: 201.89, 100s: 1, 50s: 4, 4s: 61, 6s: 31
4. ரியான் பராக் (RR): 123 போட்டிகள், 153 இன்னிங்ஸ் , அதிகபட்ச ஸ்கோர்: 84*, சராசரி: 59.00, ஸ்ட்ரைக் ரேட்: 152.58, 100s: 0, 50s: 4, 4s: 38, 6s: 31
5. சாய் சுதர்சன் (GT): 12 போட்டிகள், 12 இன்னிங்ஸ், 527 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர்: 527 ரன்கள் சராசரி: 47.91, ஸ்ட்ரைக் ரேட்: 141.28, 100s: 1, 50s: 2, 4s: 48, 6s: 16

ஐபிஎல் 2024: அதிக விக்கெட்டுகள் பட்டியல் (பர்பிள் கேப்)

1. ஹர்ஷல் படேல் (PBKS): 13 போட்டிகள், 45.0 ஓவர்கள், 428 ரன்கள், 22 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/15, சராசரி: 19.45, எகானமி: 9.51, 4W: 0, 5W: 0
2. ஜஸ்பிரித் பும்ரா (MI): 13 போட்டிகள், 51.5 ஓவர்கள், 336 ரன்கள், 20 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 5/21, சராசரி: 16.80, எகானமி: 6.48, 4W: 0, 5W: 1
3. வருண் சக்கரவர்த்தி (KKR): 12 போட்டிகள், 44.0 ஓவர்கள், 187 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/16, சராசரி: 20.38, எகானமி: 8.34, 4W: 0, 5W: 0
4. துஷார் தேஷ்பாண்டே (CSK): 13 போட்டிகள், 48.0 ஓவர்கள், 424 ரன்கள், 17 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 4/27, சராசரி : 24.94, எகானமி: 8.83, 4W: 1, 5W: 0
5. யுஸ்வேந்திர சாஹல் (RR): 13 போட்டிகள், 50.0 ஓவர்கள், 469 ரன்கள், 17 விக்கெட்டுகள், சிறந்த பந்துவீச்சு: 3/11, சராசரி: 27.58, எகானமி: 4W: 38 0, 5W: 0

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget