மேலும் அறிய

IPL 2024 Points Table: மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய லக்னோ.. சரிவை சந்தித்த சென்னை.. ஐபிஎல் புள்ளிகள் பட்டியல் இதோ!

IPL 2024 Points Table: மும்பையை வீழ்த்திய லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் 2024ன் 48வது போட்டியில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. லன்னோவின் சொந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில், லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணிகள் புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

மும்பையை வீழ்த்திய லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. தற்போது லக்னோ அணி இந்த சீசனின் ஆறாவது வெற்றியை பெற்று 12 புள்ளிகளுடன் +0.094 என்ற ரன் ரேட்டுடன் உள்ளது. அதேசமயம் தோல்வியடைந்த மும்பை இந்திய அணி 6 புள்ளிகள் மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. 

முதல் 4 இடங்களில் யார் யார்..? 

புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து,   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. 

மற்ற அணிகளின் நிலை என்ன..? 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் முறையே தலா 10 புள்ளிகளுடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன. ஹைதராபாத் நிகர ரன் ரேட் +0.075 ஆகவும், டெல்லி நிகர ரன் ரேட் -0.442 ஆகவும் உள்ளது. இந்த அணிகளை தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தலா 6  புள்ளிகளுடன் முறையே எட்டு, ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளன.

ஐபிஎல் 2024- புள்ளிகள் பட்டியல்: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

முடிவு இல்லை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

9

8

1

0

0

16

0.694

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

9

6

3

0

0

12

1.096

3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

10

6

4

0

0

12

0.094

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

9

5

4

0

0

10

0.81

5

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

9

5

4

0

0

10

0.075

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

11

5

6

0

0

10

-0.442

7

குஜராத் டைட்டன்ஸ் (GT)

10

4

6

0

0

8

-1.113

8

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

9

3

6

0

0

6

-0.187

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

10

3

7

0

0

6

-0.272

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

10

3

7

0

0

6

-0.415

ஆரஞ்சு கேப் - அதிக ரன்கள்: 

1. விராட் கோலி (RCB): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 500 ரன்கள், சராசரி: 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
2. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 9 போட்டிகள், 9 இன்னிங்ஸ், 447 ரன்கள் : 63.86, ஸ்ட்ரைக் ரேட்: 149.50, 4s: 48, 6s: 13
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 418 ரன்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43,
4. ராகுல். (LSG): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 406 ரன்கள், சராசரி: 40.60, ஸ்ட்ரைக் ரேட்: 142.96, 4s: 37, 6s: 15
5. ரிஷப் பந்த் (DC): 11 போட்டிகள், 11 இன்னிங்ஸ், 398 ரன்கள், சராசரி: 44.22 ஸ்ட்ரைக் ரேட் : 158.57, 4s: 31, 6s: 24

பர்பிள் கேப் - அதிக விக்கெட்கள்:

1. ஜஸ்பிரித் பும்ரா (MI): 10 போட்டிகள், 40.0 ஓவர்கள், 240 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 18.29, ரன்கள்: 256, 5-ஃபெர்ஸ்: 1.
2. முஸ்தபிசுர் ரஹ்மான் (CSK): 8 போட்டிகள், 30.2 பந்துகள், , 14 விக்கெட்டுகள், சராசரி: 21.14, ரன்கள்: 296, 4-ஃபெர்ஸ்: 1.
3. ஹர்ஷல் படேல் (PBKS): 9 போட்டிகள், 32.0 ஓவர்கள், 192 பந்துகள், 14 விக்கெட்கள், சராசரி: 23.29, ரன்கள்: 326.
4. மதீஷா பத்திரனா (CSK): 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 13.00, ரன்கள்: 169, 4-ஃபெர்ஸ்: 1.
5. டி நடராஜன் (SRH): 7 போட்டிகள், 28.0 ஓவர்கள், 168 பந்துகள், 13 விக்கெட்டுகள், சராசரி: 19.38, ரன்கள்: 252, 4-ஃபெர்ஸ்: 1.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
Citroen Basalt Vs Kia Sonet: சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
Embed widget