மேலும் அறிய

Chepauk Stadium: CSK வின் ஹோம் கிரவுண்ட்...சேப்பாக்கம் மைதானத்தின் ரெக்கார்ட்!

சி.எஸ்.கே அணியின் ஹோம் கிரவுண்டான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சாதனைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் ஹோம் கிரவுண்டான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சாதனைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

அதிக பட்ச ஸ்கோர்:

மற்ற மைதானங்களை விட சென்னை சேப்பாக்கம் மைதானம் சி.எஸ்.கே அணிக்கு சாதகமாகவே இருக்கும். அதேபோல், சென்னை அணி இங்கு விளையாடும் போட்டியின் போது மைதானமே மஞ்சள் நிறத்தில் விஷில் போடும். அந்த வகையில் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்களை குவித்த அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் முதல் இடத்தில் இருக்கிறது. அதன்படி, கடந்த 2010 ஆம் ஆண்டில் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை  குவித்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் முரளி விஜய் 127 ரன்களை குவித்தார். அந்த வகையில் இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி எடுத்த 246 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.

அதிக ரன்கள் குவித்த அணிகள்:

 அணி

 ரன்கள்

எதிர் அணி

வருடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் 

246

ராஜஸ்தான் ராயல்ஸ்

2010

ராஜஸ்தான் ராயல்ஸ் 

223

சென்னை சூப்பர் கிங்ஸ்

2010

சென்னை சூப்பர் கிங்ஸ்

222

டெல்லி டேர்டவில்ஸ்

2012

சென்னை சூப்பர் கிங்ஸ்

217

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

2023

ராஜஸ்தான் ராயல்ஸ்

211

சென்னை சூப்பர் கிங்ஸ்

2008

குறைந்த பட்ச ஸ்கோர்:

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குறைந்தபட்ச ரன்களை எடுத்த அணியாக இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இதில், 17.1 ஓவர்களில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

             அணி

மொத்தம்

எதிர் அணி

வருடம்

 ராயல் சேலஞ்சர்ஸ்      பெங்களூர்

     70

சென்னை சூப்பர் கிங்ஸ்

2019

     கிங்ஸ் 11 பஞ்சாப்

   95

சென்னைசூப்பர்கிங்ஸ்

2015

 டெக்கான் சார்ஜர்ஸ்

   99

சென்னை சூப்பர் கிங்ஸ்

2019

 லக்னோசூப்பர்ஜெயண்ட்ஸ்

    101

மும்பை இந்தியன்ஸ்

2023

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    108

சென்னை சூப்பர் கிங்ஸ்

2019

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget