மேலும் அறிய

GT vs DC LIVE Score: குஜராத்தை ஊதித்தள்ளிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

IPL 2024 GT vs DC LIVE Score Updates: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

Key Events
IPL 2024 GT vs DC LIVE Score Updates Gujarat Titans vs Delhi Capitals Cricket Commentary Shubman Gill Rishabh Pant GT vs DC LIVE Score: குஜராத்தை ஊதித்தள்ளிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
சுப்மன் கில் - ரிஷப் பண்ட்

Background

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெற மிகவும் தீவிரமாக ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி வருகின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் கடைசி ஓவர் வரை சென்ற போட்டிகளின் எண்ணிக்கை குறைவு, ஆனால் நடப்பு தொடரில் கடைசி ஓவர் த்ரில்லர்கள் மிகவும் அதிகமாகவே நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இரு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த மூன்று போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணி அதிகபட்சமாக 171 ரன்கள் சேர்த்துள்ளது. அதேபோல் குஜராத்  அணிக்கு எதிராக டெல்லி அணி 162 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளது. 

போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் இதுவரை மொத்த, 30 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 போட்டிகளிலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 173 ஆக உள்ளது.  

இரு அணிகள் நடப்பு சீசனில் இதுவரை

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி அதில், மூன்று போட்டிகளில் வெற்றியும் மூன்று போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. 

அதேபோல் பெரும் விபத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் விளையாடுவது மட்டும் இல்லாமல் அணியை வழிநடத்தி வருகின்றார். இவரது தலைமையில் டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றும் நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் உள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்கின்றது. 

22:22 PM (IST)  •  17 Apr 2024

GT vs DC LIVE Score: குஜராத்தை ஊதித்தள்ளிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

டெல்லி அணி 8.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

22:12 PM (IST)  •  17 Apr 2024

GT vs DC LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது

8 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Embed widget