மேலும் அறிய

RR Squad IPL 2023: கடந்தாண்டு தவறிய கோப்பை..! சாம்பியன் பட்டம் வெல்லுமா ராஜஸ்தான்..! அணியில் யார்?யார்?

ஐபிஎல் 2022 தொடரில் ஆரஞ்சு கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இந்த முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

முதல் சீசனிலே ராஜஸ்தான் ராயல்ஸ் 2008ம் ஆண்டு கோப்பையை வென்றதற்கு பிறகு, கடந்த ஆண்டுதான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.  கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ங் அணிக்கு எதிரான ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்று கோப்பையை வென்றனர். வார்னர் சாதித்ததை கடந்த ஆண்டு சாம்சன் தலைமையிலான அணி வெல்ல தவறியது. 

ஐபிஎல் 2022 தொடரில் ஆரஞ்சு கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இந்த முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

பட்லர்: 

கடந்த ஆண்டு பட்லர் 17 போட்டிகளில் விளையாடி 150 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 863 ரன்களை குவித்தார். அந்த தொடரில் 4 சதங்கள் 4 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 116 ரன்களை குவித்திருந்தார்.  இந்த ஆண்டு பட்லருக்கு பக்கபலமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கலக்கலாம். தேவ்தத் படிக்கல் மூன்றாவது இடத்தை தாங்கி பிடிக்க, நான்காவது இடத்தில் கேப்டன் சாம்சன் நங்கூரமாக நின்று வலுசேர்க்கலாம். இவருக்கு அடுத்த படியாக பினிஷிங் ரோலில் ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர் பங்கு அபரிவிதமாக இருக்கும். 

தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் ஆல் ரவுண்டராக அசத்தினால், ரவிச்சந்திர அஸ்வினும் தனது பங்களிப்பை அளிப்பார். கடந்த ஆண்டு சுழல் ஜோடியான அஸ்வின் மற்றும் சாஹல் ஜோடி 17 போட்டிகளில் 39 விக்கெட்களையும் வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்தினர். மேலும், வேகத்தில் வீழ்த்த ட்ரெண்ட் போல்ட் மிரட்ட காத்திருக்கிறார். இந்தநிலையில், இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முயற்சியில் இந்த ஆண்டு சில முக்கிய வீரர்களை ஏலத்தில் ராஜஸ்தான் நிர்வாகம் எடுத்தது.

கணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென்

ராஜஸ்தான் அணி முழுவிவரம்:

சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி கரியப்பா, ஜேசன் ஹோல்டர், டொனோவன் ஃபெரீரா (விக்கெட் கீப்பர்), குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கே.எம். ஆசிப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பி.ஏ., ஜோ ரூட்

ஐபிஎல் 2023க்கான RR முழு அணி அட்டவணை:

  • போட்டி 1: ஏப்ரல் 2 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் (பிற்பகல் 3:30)
  • போட்டி 2: ஏப்ரல் 5 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், கவுகாத்தி (இரவு 7:30 மணி)
  • போட்டி 3: ஏப்ரல் 8 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், குவஹாத்தி (பிற்பகல் 3:30)
  • போட்டி 4: ஏப்ரல் 12 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
  • போட்டி 5: ஏப்ரல் 16 - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
  • போட்டி 6: ஏப்ரல் 19 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30)
  • போட்டி 7: ஏப்ரல் 23 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு (பிற்பகல் 3:30)
  • போட்டி 8: ஏப்ரல் 27 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30)
  • போட்டி 9: ஏப்ரல் 30 - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை (இரவு 7:30)
  • போட்டி 10: மே 5 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30)
  • போட்டி 11: மே 7 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஜெய்ப்பூர் (இரவு 7:30)
  • போட்டி 12: மே 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
  • போட்டி 13: மே 14 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ஜெய்ப்பூர் (பிற்பகல் 3:30)
  • போட்டி 14: மே 19 - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், தர்மசாலா (இரவு 7:30 )

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget