மேலும் அறிய

IPL 2023, DC vs CSK: கட்டாய வெற்றி பெறவேண்டிய நிலையை நோக்கி சென்னை.. டெல்லியுடனான போட்டியில் என்ன நடக்கும்?

ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் இன்று தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாட உள்ள நிலையில், கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன என்பதை காணலாம். 

ஐபிஎல் போட்டியில் சென்னை, டெல்லி அணிகள் இன்று தங்களது கடைசி ஆட்டத்தில் விளையாட உள்ள நிலையில், கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன என்பதை காணலாம். 

சிக்கலில் சென்னை அணி

16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் குஜராத் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. ஹைதராபாத், டெல்லி, பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறி விட்டது. மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, பெங்களூரு, மும்பை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் தான் நடப்பு சீசனில் சென்னை அணி 2வது முறையாக டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னைக்கு பிளே ஆஃப் உறுதியாகி விடும். ஒருவேளை தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த போட்டிக்கு பிறகு லக்னோ, பெங்களூரு, மும்பை அணிகளுடனான போட்டிகள் நடைபெற உள்ளதால், ஒருவேளை 3 அணிகளும் வெற்றி பெற்றால் சென்னை அணி தொடரிலிருந்து வெளியேறும். இப்படியான இக்கட்டான சூழலில் சென்னை அணி எப்படியாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன? 

பிளேயிங் லெவனில் இடம் பெறும் வீரர்கள் விவரம் 

டெல்லி அணி:  டேவிட் வார்னர்(கேப்டன்) , ரீலே ரோசோவ் , பிரித்வி ஷா , அமன் ஹக்கீம் கான் , யாஷ் துல் , அக்ஷர் படேல் , பி டி சால்ட் (விக்கெட் கீப்பர் ) ,  ஆண்ட்ரிச் நார்ட்ஜே , கலீல் அகமது , லலித் யாதவ் , இஷாந்த் சர்மா

சென்னை அணி: ருத்துராஜ் கெய்க்வாட் , டெவன் கான்வே , அம்பத்தி ராயுடு , அஜிங்க்யா ரஹானே , மொயீன் அலி , ரவீந்திர ஜடேஜா , ஷிவம் துபே , எம்எஸ் தோனி(கேப்டன்) , தீபக் சாஹர் ,  தேஷ்பாண்டே , தீக்ஷனா

இதுவரை ஐபிஎல்லில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 18 முறை வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. டெல்லி அணி 10 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த 3 ஆட்டத்தில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.

மைதான நிலவரம் 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் பேட்டிங்கிற்கு சிறந்த இடமாகும். மேலும் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் முடிக்கவே முயற்சி செய்யும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget