மேலும் அறிய

IPL 2023 Points Table: நாங்க சும்மா எல்லம் இந்த இடத்துக்கு வரல.. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் மிளிரும் குஜராத்..!

IPL 2023 Points Table: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எளிதாக வென்ற பின் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

IPL 2023 Points Table: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை எளிதாக வென்ற பின் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

ஐபிஎல் தொடரில் 10 அணிகள் களமிறங்கியுள்ளதால் போட்டியில் பரபரப்பு அதிகமாகியுள்ளது.  ப்ளே ஆஃப்க்கு 4 அணிகள் மட்டுமே முன்னேற முடியும் என்பதால் அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளதால் அவர்கள் மட்டும் ப்ளேஆஃப் ரேஸில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். 

மற்றபடி உள்ள 8 அணிகளும் ப்ளேஆஃப் ரேஸில் முட்டி மோதிக்கொண்டு உள்ளன. அதில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. நேற்று நடந்த போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் குஜராத் அணி 14 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. அதேபோல் இந்த போட்டியில் தோற்ற ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 

புள்ளிப்பட்டியல்:

புள்ளிப்பட்டியலின் முழு விவரத்தை கீழே காணலாம்.

  1. குஜராத்          -   7வெற்றி  3 தோல்வி   - 14 புள்ளிகள்
  2. லக்னோ               - 5 வெற்றி    4 தோல்வி    - 10 புள்ளிகள்
  3. சென்னை            - 5 வெற்றி   4 தோல்வி   - 11 புள்ளிகள்
  4. ராஜஸ்தான்            - 5 வெற்றி    5 தோல்வி    - 10 புள்ளிகள்
  5. பெங்களூர்          - 5 வெற்றி    4 தோல்வி      - 10 புள்ளிகள்
  6. மும்பை               -  5 வெற்றி  4தோல்வி       - 10 புள்ளிகள்
  7. பஞ்சாப்               - 5  வெற்றி   5 தோல்வி       - 10 புள்ளிகள்
  8. கொல்கத்தா             - 4 வெற்றி    6 தோல்வி      - 8  புள்ளிகள்
  9. சன்ரைசர்ஸ்      - 3 வெற்றி    6 தோல்வி       - 6 புள்ளிகள்
  10. டெல்லி                - 3 வெற்றி    6 தோல்வி        - 6 புள்ளிகள்

மும்பை - சென்னை 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கவுள்ள போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் வெகுவான மாற்றத்தினை ஏற்படுத்தும். அதேபோல் இன்று இரவு நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் பெங்களுரு அணி வெற்றி பெரும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget