மேலும் அறிய

Mohit Sharma in IPL: ஐ.பி.எல். வரலாற்றில் புதிய மைல்கல்.. 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய மோகித்சர்மா..!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா. இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மோகித் சர்மா 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 

100 விக்கெட்டுகள்:

2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான மோகித் சர்மா இதுவரை 92 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்து வீச்சு 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது தான். அதேபோல் இவரின் அறிமுக தொடரான 2013ஆம் ஆண்டில் மட்டும் 20 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இதற்கு முன்னர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  டெல்லி அணிக்கு இன்னிங்ஸின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான சால்ட், ஷமி வீசிய போட்டியின் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது ஓவரில் எதிர்பாராத விதமாக கேப்டன் வார்னர் ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த ரோஸோ 8 ரன்களிலும், மணீஷ் பாண்டே ஒரு ரன்னிலும், பிரியம் கார்க் 10 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 23 ரன்களை சேர்ப்பதற்குள் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சரிவிலிருந்து டெல்லி அணியால் இறுதிவரை மீளவே முடியவில்லை.

பொறுப்பான ஆட்டம்:

இருப்பினும் 6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த டெல்லி துணை கேப்டன் அக்‌ஷர் படேல் மற்றும் அமன் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய இந்த கூட்டணி 55 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 27 ரன்கள் சேர்த்து இருந்தபோது அக்‌ஷர் படேல் ஆட்டமிழந்தார். அதேநேரம் பொறுப்புடன் விளையாடிய அமன் கான், 41 பந்துகளில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து 51 ரன்கள் சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை சேர்த்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி, 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல் மோகித் சர்மா 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
Hardik pandya : மும்பை அணியில் இருந்து விலகுகிறாரா ஹர்திக் பாண்டியா?
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget