மேலும் அறிய

IPL Commentators List: பும்ராவின் மனைவி முதல் கேதார் ஜாதவ் வரை.. ஜியோ சினிமா வர்ணனையாளர்கள் குழுவில் இடம்..!

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, ஒரியா, மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

IPL 2023 Commentators List: ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வருகின்ற மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நான்கு முறை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதன் தொடக்க விழாவில் திரைப்பட நடிகை தமன்னா பாட்டியா நடனமாட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஜியோ நிறுவனம் டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பை பெற்றுள்ளது. இந்தநிலையில், 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரானது ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, போஜ்புரி, பெங்காலி, ஒரியா, மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்படும் என ஜியோ சினிமா அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோ சினிமா அனைத்து மொழிகளின் வர்ணனையாளர்களின் பெயர்களை வெளியிட்டது. 

இதில், பும்ராவின் மனைவியும், பிரபல கிரிக்கெட் தொகுப்பாளருமான சஞ்சனா கணேசன் இங்லிஸ் வர்ணனை குழுவில் இடம்பெற்றுள்ளார். 

இந்தநிலையில், எந்தெந்த மொழிகளில் யார் யார் வர்ணனை செய்கிறார்கள் என்ற முழு பட்டியலை காணலாம். 

ஆங்கிலம்: கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், இயான் மோர்கன், பிரட் லீ, கிரேம் ஸ்வான், கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சஞ்சனா கணேசன், சுப்ரியா சிங், சுஹைல் சந்தோக்

ஹிந்தி: ஓவைஸ் ஷா, ஜாகீர் கான், சுரேஷ் ரெய்னா, அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா, ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, சபா கரீம், அனந்த் தியாகி, ரிதிமா பதக், சுர்பி வைத், க்ளென் சல்தானா

மராத்தி: கேதார் ஜாதவ், தவால் குல்கர்னி, கிரண் மோர், சித்தேஷ் லாட், பிரசன்னா சாந்த், சைதன்யா சாந்த், குணால் டேட், விகாட் பாட்டீல், பூர்வி பாவே

குஜராத்தி: மன்பிரீத் ஜுனேஜா, வ்ரிஜேஷ் ஹிர்ஜி, ராகேஷ் படேல், பார்கவ் பட், நிஷாத் மேத்தா, ஸ்ரேயும் மேத்தா, கரண் மேத்தா, அசீம்

போஜ்புரி: முகமது சைஃப், சிவம் சிங், சத்ய பிரகாஷ், குலாம் ஹுசைன், சவுரப் வர்மா, குணால் ஆதித்யா சிங், விஷால் ஆதித்யா சிங், சினே உபாத்யாய், டிம்பால் சிங்

பெங்காலி: ஜூலன் கோஸ்வாமி, லக்ஷ்மி ரத்தன் சுக்லா, சௌராஷிஷ் லஹிரி, சுபோமோய் தாஸ், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சஞ்சீப் முகர்ஜி, சரதிந்து முகர்ஜி, அனிந்த்யா சென்குப்தா, ஷேப்

ஒரியா: தேபாஷிஷ் மொஹந்தி, பசந்தா மொஹந்தி, ரஷ்மி ரஞ்சன் பரிதா, பிப்லாப் சமந்த்ரே, கவுரப் பாண்டா, லோரியா மொஹந்தி, ஷோவ்னா மிஸ்ரா

மலையாளம்: சச்சின் பேபி, ரோஹன் பிரேம், சோனி செருவத்தூர், வி.ஏ.ஜெகதீஷ், முகமது ரபிக், அஜு ஜான் தாமஸ், ரேணு ஜோசப், சித்தாரா, பினோய்

கன்னடம்: வெங்கடேஷ் பிரசாத், எஸ் அரவிந்த், அமித் வர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹெச் சரத், சுஜய் சாஸ்திரி, தீபக் சவுக்லே, ராகவேந்திர ராஜ், சுமந்த் பட், ரீனா டிசோசா, ஹிதா சந்திரசேகர், அங்கிதா அமர்

தமிழ்: அபினவ் முகுந்த், ஆர் ஸ்ரீதர், வித்யுத் சிவராமகிருஷ்ணன், பாபா அப்ரஜித், பாபா இந்திரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், கேபி அருண் கார்த்திக், சுதிர் சீனிவாசன், பகவதி பிரசாத், சஞ்சய் பால், ஸ்ரீனிவாசன் ராதாகிருஷ்ணன், சமீனா அன்வர், காயத்ரி சுரேஷ்

தெலுங்கு: ஹனுமா விஹாரி, வெங்கடபதி ராஜு, அக்ஷத் ரெட்டி, டிபி ரவி தேஜா, சந்தீப் பவனகா, கல்யாண் கொல்லரபு, ஆர்ஜே ஹேமந்த், ஜோதி ரமணா, பிரத்யுஷா, ஞானேஸ்வரி

பஞ்சாபி: சரந்தீப் சிங், ராகுல் சர்மா, விஆர்வி சிங், ரீதிந்தர் சிங் சோதி, சுனில் தனேஜா, அதுல் வாசன், குர்ஜித் சிங், பாலக் சர்மா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Padappai Guna Arrest | கொலை முயற்சி விவகாரம் ரவுடி படப்பை குணா கைது! ரவுண்டு கட்டிய போலீஸ்Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
எப்படி நடப்பது என்பதே மறந்திருச்சு.! விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்..பூமி திரும்பது உறுதியானது.!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
mookuthi amman 2:  மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
mookuthi amman 2: மூக்குத்தி அம்மன் படம் உருவானது எப்படி? மனம் திறந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Holi 2025: ஹோலி கொண்டாட்டம் எப்போது? மார்ச் - 13ம் தேதியா? 14ம் தேதியா?
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Embed widget