மேலும் அறிய

Ruturaj Gaikwad : பார்முக்கு திரும்பிய ருதுராஜ்... இனி அதிரடி... அடுத்த போட்டியில் இருந்து சரவெடி!?

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே விளையாடிய 5 ஆட்டங்களிலும்  ஒற்றை இலக்க ஸ்கோரைப் பெற்று ஆட்டமிழந்ததால், அவர் பேட்டிங்கில் மிகவும் கடினமான நேரத்தை சந்தித்து கொண்டிருந்தார். 

கெய்க்வாட்டின் இந்த சொதப்பலான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். சிஎஸ்கேவின் தொடக்க ஆட்டக்காரர் சீசனின் தொடக்கத்தில் கெய்க்வாட் சிரமப்படுவது இது முதல் முறை அல்ல. உண்மையில், ஐபிஎல் 2020 மற்றும் ஐபிஎல் 2021 இல் கூட, ருதுராஜ் கெய்க்வாட் அந்த சீசனின் முதல் மூன்று போட்டிகளில்  ஒற்றை இலக்க ஸ்கோரைப் பதிவு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் மோசமான தொடக்கத்திற்குப் பிறகு கடந்த சீசனில் வெளிப்படுத்திய ஃபார்முக்கு மீண்டு(ம்) வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். 

அதை நிரூபிக்கும் விதமாக இன்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வருகிறார். தொடர்ந்து, குஜராத் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு கொண்டு இருக்கிறார். 

முன்னதாக,  24 வயதே ஆன ருதுராஜ் 22 கடந்த ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 839 ரன்களை குவித்தார். இவற்றில் 7 அரைசதங்கள் அடங்கும். நடப்பு ஐ.பி.எல். தொடரில் மட்டும் ஒரு சதத்துடன் 635 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

ஐ.பி.எல். தொடரில் ஜாம்பவனாக வலம் வரும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. நடப்பு தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget