மேலும் அறிய

SRH vs RR, 1 Innings Highlight: சரவெடியாய் வெடித்த ஆர்.ஆர் பேட்டர்கள்... ஹைதராபாத் வெற்றி பெற 211 ரன்கள் இலக்கு!

IPL 2022, SRH vs RR: இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கும் அந்த அணி, ஹைதராபாத் அணி வெற்றி பெற 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்திருக்கிறது.

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி எதிர்த்து விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய பட்லர், யஷஸ்வி அதிரடியாக ஆடினர். பவர்ப்ளே முடியும் வரை விக்கெட் இழப்பின்றி ரன் சேர்த்த இந்த இணை பவர்ப்ளேவுக்கு பிறகு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும், அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் அதிரடியை தொடங்கினர்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் (55) கடக்க, படிக்கல் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க, ஹெட்மேயர் 13 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க என அதிரடியாக விளையாடினார்கள் ராஜஸ்தான் பேட்டர்கள். இதனால் அணியின் ஸ்கோர் மடமடவென உயர்ந்தது. இதனால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருக்கிறது ராஜஸ்தான் அணி. இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருக்கும் அந்த அணி, ஹைதராபாத் அணி வெற்றி பெற 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்திருக்கிறது.

ஹைதராபாத் அணி பவுலர்களைப் பொறுத்தவரை, உம்ரான் மாலிக், நடராஜன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமேரியோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். கடினமான இலக்கை சேஸ் செய்ய இருக்கும் ஹைதராபாத் அணி, ராஜஸ்தானின் பவுலிங்கை சமாளிக்குமா என்பது அடுத்த இன்னிங்ஸில் தெரிய வரும்.

மேலும் படிக்க: கர்ப்பம்.. முதல் குழந்தை.. 2-வது குழந்தை.. தொடர் மகிழ்ச்சிக்கு 4 கார்கள் ட்ரீட்டா? வாவ்.. கலக்கும் ஆல்யா சஞ்சீவ் ஜோடி..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget