மேலும் அறிய

CSK vs RCB Score Live : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி : சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

CSK vs RCB Score Live : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
CSK vs RCB Score Live : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி : சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Background

2022 ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தற்போது வரை 4 போட்டிகளில் விளையாடி 4 தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக சென்னை அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

23:28 PM (IST)  •  12 Apr 2022

CSK vs RCB Score Live : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி : சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி  23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் 2022 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

23:18 PM (IST)  •  12 Apr 2022

CSK vs RCB Score Live : பெங்களூர் அணிக்கு 12 பந்துகளில் 43 ரன்கள் தேவை

பெங்களூர் அணிக்கு தற்போது 12 பந்துகளில் 43 ரன்கள் தேவையாக உள்ளது. 

22:56 PM (IST)  •  12 Apr 2022

CSK vs RCB Score Live : ஒரு சிக்ஸ்... ஒரு அவுட்... ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஜடேஜா..!

ஜடேஜா வீசிய 16 வது ஓவரில் ஹசரங்கா ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு, அடுத்த பந்தே அவுட் ஆனார். 

22:53 PM (IST)  •  12 Apr 2022

CSK vs RCB Score Live : 15 வது ஓவர் முடிவில் பெங்களூர் அணி 140/6

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. 

22:37 PM (IST)  •  12 Apr 2022

CSK vs RCB Score Live : 5 வது விக்கெட்டை இழந்த பெங்களுர் அணி..!

சிறப்பாக விளையாடிவந்த சுயாஷ் பிரபுதேசாய் 18 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து தீக்ஷனா வீசிய 13 வது ஓவரில் அவுட் ஆனார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?

தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?

TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?

Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?

ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Train Accident:  கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
Chennai Train Accident: கவரப்பேட்டை ரயில் விபத்து மீட்புப்பணிகள் தீவிரம்: சிக்னல் தவறா? சதியா?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து.. ரத்தாகும் ரயில்கள், திருப்பிவிடப்படும் ரயில்கள் என்னென்ன ?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
TN Rains: அடுத்த 1 மணி நேரம்! 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, Oct 12: விருச்சிகத்துக்கு ஆதரவு: துலாமுக்கு நலம் - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!

Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்

ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி

Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!

Embed widget