மேலும் அறிய
IPL 2022: புதிய அணிகளுக்கான ஏலம் : உருவானது ”இந்த” மாநிலங்களை மையமாகக்கொண்ட புதிய அணிகள்
அடுத்தாண்டு ஐ.பி.எல். போட்டியில் அகமாதாபாத் மற்றும் லக்னோவை தலைமையிடமாக கொண்டு புதியதாக இரண்டு அணிகள் பங்கேற்க உள்ளது.

ஐ.பி.எல்.
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கும் ஐ.பி.எல். தொடரில் அடுத்தாண்டு முதல் 8 அணிகளுடன் கூடுதலாக புதியதாக இரண்டு அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. மிக கடுமையாக நடைபெற்ற இந்த ஏலத்தில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ ஆகிய இரண்டு நகரங்களை மையமாக கொண்டு புதிய அணிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில், அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட அணியை சி.வி.சி. கேபிடல் நிறுவனமும், லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. அணிகள் ஏலம் எடுத்தன.
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
அரசியல்
வேலைவாய்ப்பு
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion


















