மேலும் அறிய

IPL 2024 CSK vs LSG: டாஸ் வென்ற லக்னோ...பந்து வீச்சு தேர்வு; இமாலய இலக்கை நிர்ணயிக்குமா சிஎஸ்கே?

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் 2024:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் 39 வது லீக் இன்று (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணியும் மோதுகின்றன.

முன்னதாக இந்த 17வது சீசனில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மோதின. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. 

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் லக்னோ அணி 5வது இடத்தில் உள்ளது.  ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் நடந்துள்ளன. இதன்போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.

டாஸ் வென்ற லக்னோ அணி:

இந்நிலையில் தான் சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் முதலில் பேட்டிங்கை தொடங்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):

குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): 

அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா

தலைப்பு செய்திகள்

விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Bharathiraja: ‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
VB-G RAM G scheme : மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
மோடியின் திட்டத்திற்கு நோ சொன்ன ஸ்டாலின்.! ஓகே சொன்ன சிஎம் விஜய்- குஷியில் பாஜக அரசு- இது தான் காரணமா.?
Bharathiraja: ‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
‘பத்ம ஸ்ரீ‘ விருதையே திருப்பிக் கொடுக்க வைத்த தமிழர் பற்று; நெகிழ வைத்த பாரதிராஜா
Chennai Rain Weatherman Alert : சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
சென்னையில் இன்று மழை பெய்யுமா.! மதியம் இது நடந்தா 100% உறுதி- அடித்து சொல்லும் வெதர்மேன்
Top 10 News Headlines: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், மத்திய கிழக்கில் மீண்டும் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் - 11 மணி செய்திகள்
America Iran War: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; டெஹ்ரானை உலுக்கிய அமெரிக்காவின் குண்டு மழை; ஹார்முஸை மூடிய ஈரான்
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
Mayor Priya: அம்மா வர்றீங்களா.. செய்தியாளர் சந்திப்புக்கு அழைத்த ராஜ்மோகன்.. எஸ்கேப்பான மேயர் பிரியா!
SETC Bus Online Ticket : பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
பயணிகளே அலர்ட்.! இனி அப்படியே போய் BUS-ல ஏற முடியாது.. ஆன்லைன் டிக்கெட் மட்டுதான்- SETC அதிரடி
Embed widget