மேலும் அறிய

Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்

Rishabh Pant: ரிஷப் பண்ட் தனது ஏலத்தொகை 27 கோடியில் அரசுக்கு வரி செலுத்திய பின்பு அவரது சம்பள விவரத்தை எவ்வளவு என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 27 கோடியால் வாங்கப்பட்ட நிலையில் அவரது சம்பளத்தில் எவ்வளவு வரி இந்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.

 ஐபிஎல் ஏலம் 2025: 

2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. 

இந்த் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ரிஷப் பண்ட்டை  வாங்க போட்டி போட்டது. 20.75 கோடிக்கு ஏலத்தில் பண்ட்டை எடுப்பதாக லக்னோ அணி இருந்த நிலையில் ஆர்டிஎம் கார்ட்டை உபயோகிக்க போவதாக டெல்லி அணி அறிவித்தது. ஏலம் கேட்பவர் லக்னோ அணி உரிமையாளரிடம் பண்ட்டை எவ்வளவு விலை அதிகப்பட்சமாக கொடுத்து வாங்க முடியும் என்று கேட்ட போது, லக்னோ அணி 27 கோடி என்று அதிரடியாக கூறியது, டெல்லி அணியிடம் இதை கேட்டவுடன் ஆர்டிஎம் கார்ட்டை பயன்படுத்தவில்லை என்று கூறி பின் வாங்கியது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக மாறினார் ரிஷப் பண்ட்.

லக்னோ அணிக்கு கேப்டன் பண்ட்: 

இதன் மூலம் லக்னோ அணிக்கு கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படலாம் என்று ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலை லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்கு வரி: 

என்னதான் லன்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தாலும் அவருக்கு அந்த முழு பணமும் சம்பளமாக போகாது. அவருடைய சம்பள பணத்தில் இருந்து 8.1 கோடியை இந்திய அரசுக்கு வரியாக சென்றுவிடும். மீதமுள்ள 18.9 கோடி பணம் மட்டும் அவருக்கு சம்பள பணமாக வரும். இதன் மூலம் ரிஷப் பண்ட் மூன்று ஆண்டுகளுக்கு லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஆண்டுக்கு அவருக்கு 18.9 கோடி ரூபாய்  சம்பள தொகையாக வழங்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 GT vs RR: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா ராஜஸ்தான்! சாம்சன் பாய்சுக்கு இமாலய இலக்கு வைக்குமா கில் படை?
IPL 2025 GT vs RR: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா ராஜஸ்தான்! சாம்சன் பாய்சுக்கு இமாலய இலக்கு வைக்குமா கில் படை?
Chennai to Puducherry ECR: இனி 20 நிமிடத்தில் புதுச்சேரிக்கு போலாம்... ECRல் இனி பறக்கலாம்...!
Chennai to Puducherry ECR: இனி 20 நிமிடத்தில் புதுச்சேரிக்கு போலாம்... ECRல் இனி பறக்கலாம்...!
கல்லூரியில் சேரும் மாணவர்களே.. இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் வேணும்- இதோ லிஸ்ட்!
கல்லூரியில் சேரும் மாணவர்களே.. இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் வேணும்- இதோ லிஸ்ட்!
IIT Madras: ஏஐ ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாரான ஐஐடி சென்னை- என்ன தெரியுமா?
IIT Madras: ஏஐ ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாரான ஐஐடி சென்னை- என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJPNTK BJP Alliance : சீமானுடன் முடிந்த டீல்.. பாஜகவில் மெகா கூட்டணி! அண்ணாமலை ஸ்கெட்ச் 2026Seeman meets Nirmala Sitharaman:  நிர்மலாவை சந்தித்தாரா சீமான்? பாஜக போடும் ஸ்கெட்ச்! நடந்தது என்ன?Sengottaiyan vs EPS:  செங்கோட்டையன் தனி ரூட்! நிர்மலா பக்கா ஸ்கெட்ச்! மரண பீதியில் எடப்பாடி? | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 GT vs RR: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா ராஜஸ்தான்! சாம்சன் பாய்சுக்கு இமாலய இலக்கு வைக்குமா கில் படை?
IPL 2025 GT vs RR: குஜராத் வெற்றிக்கு தடை போடுமா ராஜஸ்தான்! சாம்சன் பாய்சுக்கு இமாலய இலக்கு வைக்குமா கில் படை?
Chennai to Puducherry ECR: இனி 20 நிமிடத்தில் புதுச்சேரிக்கு போலாம்... ECRல் இனி பறக்கலாம்...!
Chennai to Puducherry ECR: இனி 20 நிமிடத்தில் புதுச்சேரிக்கு போலாம்... ECRல் இனி பறக்கலாம்...!
கல்லூரியில் சேரும் மாணவர்களே.. இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் வேணும்- இதோ லிஸ்ட்!
கல்லூரியில் சேரும் மாணவர்களே.. இந்த ஆவணங்கள் எல்லாம் கட்டாயம் வேணும்- இதோ லிஸ்ட்!
IIT Madras: ஏஐ ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாரான ஐஐடி சென்னை- என்ன தெரியுமா?
IIT Madras: ஏஐ ஆராய்ச்சியில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாரான ஐஐடி சென்னை- என்ன தெரியுமா?
TNPSC Group 1 Result: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; நேர்காணல் நடந்த அன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
TNPSC Group 1 Result: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; நேர்காணல் நடந்த அன்றே குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
Amith Sha to Chennai: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. 11-ம் தேதி 2 முக்கிய அறிவிப்புகள்.?
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. நாளை தமிழகம் வரும் அமித் ஷா.. 11-ம் தேதி 2 முக்கிய அறிவிப்புகள்.?
Gold Rate 9th April: பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
பாத்தியா.. உன் வேலைய காட்டிட்டியே.. இன்று ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்த தங்கம் விலை...
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்ருதி நாராயணனுடன் வீடியோவில் பேசிய நபர் இவர்தானா? விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
Embed widget