அஷ்வின் டூ மணிமாறன் சித்தார்த்...ஐ.பி.எல்.-ல் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் லிஸ்ட்!

Published by: ஜான்சி ராணி

ரவிச்சந்திரன் அஷ்வின்

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

Published by: ஜான்சி ராணி

தங்கராசு நட்ராஜன்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

Published by: ஜான்சி ராணி

விஜய் சங்கர்:

விஜய் சங்கரை சென்னை அணி 1.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Published by: ஜான்சி ராணி

மணிமாறன் சித்தார்த்

லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணி

Published by: ஜான்சி ராணி

வாஷிங்டன் சுந்தர்

குஜராத் டைடன்ஸ் அணி 3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

Published by: ஜான்சி ராணி

சாய் கிஷோர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது

வருண் சக்கரவர்த்தி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

குர்ஜப்னீத் சிங்

2.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.