CSK VS GT LIVE Score : சென்னை அணிக்கு தொடரும் சோகம்..புள்ளி பட்டியலில் அதே வேகம்..7 விக்கெட் வித்தியாசத்தில் GT வெற்றி
CSK VS GT Live Score : சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான ஸ்கோரை உடனுக்குடன் இங்கே காணலாம்.
LIVE
Background
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
CSK VS GT LIVE Score : முதல் விக்கெட்டை இழந்த குஜராத்... தொடரும் கில்லின் பரிதாபம்..!
குஜராத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 18 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
CSK VS GT LIVE Score : குஜராத் அணியின் வேகம்... 7 ஓவர்களில் 59 ரன்கள்..
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்துள்ளது.
CSK VS GT LIVE Score : குஜராத் அணிக்கு 134 ரன்கள் இலக்கு.. சென்னையில் சொதப்பிய பின்வரிசை வீரர்கள்!
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 133 ரன்கள் அடித்து குஜராத் அணிக்கு 134 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
CSK VS GT Live Score : அடித்து ஆடிய ருதுராஜ் 53 ரன்களில் அவுட்... களம் கண்ட தோனி..!
குஜராத் அணிக்கு எதிராக ருதுராஜ் 49 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ரசித் கான் வீசிய 16 வது ஓவரில் அவுட் ஆனார். அதனைதொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே ரன் எண்ணிகையை தொடரலாம் வெளியேறினார்..
CSK VS GT LIVE Score : சென்னை அணி 16 ஓவர் முடிவில் 111/2
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் 52 ரன்களுடனும், தமிழக வீரர் ஜெகதீசன் 29 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.