Congratulations KKR: இறுதிப்போட்டி முடியும் முன்பே! கொல்கத்தாவிற்கு வாழ்த்துகளை வாரி வழங்கும் ரசிகர்கள்..!
கொல்கத்தா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறி வரும் சூழலில், கொல்கத்தா அணியை வாழ்த்தி சமூகவலைதளங்களில் பதிவுகள் பதிவாகி வருகிறது.
சென்னையில் உள்ள MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (மே 26ம் தேதி) மோதும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள்:
இதையடுத்து, நடப்பு ஐபிஎல் சீசனில் அதிரடி தொடக்க ஜோடியான அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மாவை மிட்செல் ஸ்டார்க் க்ளீன் போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் கொல்கத்தா பக்கம் ஆட்டம் திரும்பியது.
இதில் இருந்து ஹைதராபாத் அணி மீண்டு வருவதற்கு முன்பே, வைபவ் அரோரா மற்றொரு ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை கோல்டன் டக் மூலம் வெளியேற்றினார். ஹைதராபாத் அணியை முற்றிலுமாக பின்னுக்குத் தள்ள, ராகுல் திரிபாதியை அவுட் செய்து ஸ்டார்க் மீண்டும் கெத்து காட்டினார். தொடர்ந்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, ஹைதராபாத் அணியின் விக்கெட்கள் வீழ்ந்து வருகிறது.
தற்போது எழுதும் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து, தற்போது நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் Congratulations KKR என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
SRH vs KKR இடையேயான இறுதிப்போடியின் ஒருசில மீம்ஸ்கள் இதோ!
No Kolkata Knight Riders fan will pass without liking this. 💜
— 𝘚𝘸𝘦𝘵𝘩𝘢™ (@Swetha_little_) May 26, 2024
Congratulations KKR
Travis Head | Mitchell Starc | Kkr vs Srh|みつ結婚#IPLFinals #IPL2024Finals #KKRvSRHpic.twitter.com/5HIAwt5CSW
KKR vs SRH MATCH 💥
— Ashutosh Srivastava (@Sri_Ashutosh008) May 26, 2024
Congratulations KKR what a start 💥
Mitchell Starc has taken early wickets of Travis Head and Rahul Tripathi.
Meanwhile Gautam Gambhir sir 🙏 #KKRvsSRH #IPLFinal #IPLFinals pic.twitter.com/2UAuK6qkLd
Gautam Gambhir silenced Pat Cummins 🤫
— Saurabh kumar (@Saurabhk0096) May 21, 2024
Congratulations KKR 👑#KKRvsSRH #ShreyasIyer pic.twitter.com/hJ7R0oK6Ab
SRH against KKR 😭
— Prabhas (Parody Account) (@Bahubali_Actor) May 26, 2024
Congratulations KKR
#KKRvsSRH #IPLfinale Mitchell Starcpic.twitter.com/9fRxfEUPUe
No Kolkata Knight Riders fan will pass without liking this. 💜
— 🧢1⃣0⃣ (@CapXSid) May 26, 2024
Congratulations KKR
Travis Head | Mitchell Starc | Kkr vs Srh#KKRvsSRH みつ結婚 #IPLfinale #KavyaMaran pic.twitter.com/NjayQIvwIy pic.twitter.com/HRATxe3SBd
No Kolkata Knight Riders fan will pass without liking this. 💜
— A K (@_Dragonking__01) May 26, 2024
Congratulations KKR
Travis Head | Mitchell Starc | Kkr vs Srh#KKRvsSRH みつ結婚 #IPLfinale #KavyaMaran pic.twitter.com/ZfnE5VBeI2 pic.twitter.com/RevtDLVBEb
Congratulations KKR 👏🏻 pic.twitter.com/56wlcjOnfH
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) May 26, 2024