FIFA World Cup Champions List : உலகக்கோப்பை கால்பந்து: மகுடம் சூடியவர்கள் யார் யார் தெரியுமா? முழு பட்டியல்..
FIFA World Cup : கத்தாரில் தொடங்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 20-ந் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இதற்காக ஜாம்பவான் அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா, போர்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை கால்பந்துக்கான உலககோப்பையை கைப்பற்றிய நாடுகளின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.
சாம்பியன் |
எதிரணி |
கோல் |
ஆண்டு |
|
|
|
|
உருகுவே |
அர்ஜெண்டினா |
4-2 |
1930 |
இத்தாலி |
செக்கொஸ்லோவியா |
2-1 |
1934 |
இத்தாலி |
ஹங்கேரி |
4-2 |
1938 |
உருகுவே |
பிரேசில் |
2-1 |
1950 |
ஜெர்மனி |
ஹங்கேரி |
3-2 |
1954 |
பிரேசில் |
சுவீடன் |
5-2 |
1958 |
பிரேசில் |
செக்கொஸ்லோவியா |
3-1 |
1962 |
இங்கிலாந்து |
ஜெர்மனி |
4-2 |
1966 |
பிரேசில் |
இத்தாலி |
4-1 |
1970 |
ஜெர்மனி |
ஹாலந்து |
2-1 |
1974 |
அர்ஜெண்டினா |
ஹாலந்து |
3-1 |
1978 |
இத்தாலி |
ஜெர்மனி |
3-1 |
1982 |
அர்ஜெண்டினா |
ஜெர்மனி |
3-2 |
1986 |
ஜெர்மனி |
அர்ஜெண்டினா |
1-0 |
1990 |
பிரேசில் |
இத்தாலி |
3-2 |
1994 |
பிரான்ஸ் |
பிரேசில் |
3-0 |
1998 |
பிரேசில் |
ஜெர்மனி |
2-0 |
2002 |
இத்தாலி |
பிரான்ஸ் |
5-3 |
2006 |
ஸ்பெயின் |
நெதர்லாந்து |
1-0 |
2010 |
ஜெர்மனி |
அர்ஜெண்டினா |
1-0 |
2014 |
பிரான்ஸ் |
குரோஷியா |
4-2 |
2018 |
|
|
|
|
நடப்பு உலககோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.