மேலும் அறிய

IPL 2024: சென்னை, மும்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட வீரர்கள்: கையிருப்பு எவ்வளவு? முழு விவரம்

சென்னை, மும்பை, பெங்களூரு,  குஜராத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஐபிஎல் 17 வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. இச்சூழலில், ஐபிஎல் நிர்வாகத்திடம், தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள், புதிதாக மாற்றப்பட்ட வீரர்கள் மற்றும் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிக்க இன்று (நவம்பர் 26) தான் கடைசி நாள் என்பதால் அணிகள் அது தொடர்பான தகவல்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகளில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

சிஎஸ்கே தக்க வைத்த வீரர்கள்:

எம்.எஸ்.தோனி (கேப்டன்), டெவோன் கான்வே (wk), ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, 
சேக் ரசீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி,  ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்,  தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா,  முகேஷ் சவுத்ரி,  பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே,  மதீஷா பத்திரனா

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்:

பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கே.பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா. 

கையிருப்பு தொகை:

31.4 கோடி ரூபாய்.

மும்பை இந்தியன்ஸ் தக்க வைத்த வீரர்கள்:

ரோஹித் சர்மா (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், என். திலக் வர்மா, கேமரூன் கிரீன், டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்பர்ட் (லகனோ அணியில் இருந்து வாங்கப்பட்டுள்ள வீரர்)

மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்கள்:

முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர்.

கையிருப்பு தொகை:

15.5 கோடி ரூபாய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தக்கவைத்த வீரர்கள்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, ரஜத் படிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜாக்ஸ், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர் ( சன்ரைஸர்ஸ் அணியில் இருந்து எடுக்கப்பட்ட வீரர்)விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜன் குமார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விடுவித்த வீரர்கள்:

வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.

கையிருப்பு தொகை:

40.75 கோடி ரூபாய்.

குஜராத் டைட்டன்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், சாய் சுதர்சன், மோஹித் ஷர்மா, முகமது ஷமி, நூர் அகமது, ராகுல் டெவாடியா, விருத்திமான் சாஹா, டேவிட் மில்லர், சுப்மன் கில், ஜெயந்த் யாதவ், அபினவ் மனோகர், ஜோசுவா லிட்டில், சாய் கிஷோர் 

குஜராத் டைட்டன்ஸ் விடுவித்த வீரர்கள்:

மேத்யூ வேட் , ஒடியன் ஸ்மித், தசுன் ஷனக, யாஷ் தயாள், கேஎஸ் பாரத்,  அல்சாரி ஜோசப், பிரதீப் சங்வான், ஊர்வில் படேல் 

கையிருப்பு தொகை:

13.85 கோடி ரூபாய்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தக்க வைத்த வீரர்கள்:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து எடுக்க்கப்பட்ட வீரர்), ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், ,க்ருணால் பாண்டியா ,யுத்வீர் சிங் ,பிரேரக் மன்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா ,மார்க் வூட், மயங்க் யாதவ், மொஹ்சின் கான்

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் விடுவித்த வீரர்கள்:

ஜெய்தேவ் உனத்கட், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், டேனியல் சாம்ஸ், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்

லக்னோ அணியில் இருந்து ட்ரேட்  செய்யப்பட்ட வீரர்கள்:

ரோமாரியோ ஷெப்பர்ட், அவேஷ் கான்

கையிருப்பு தொகை:

13.9 கோடி ரூபாயை லக்னோ அணி கையிருப்பு தொகையாக வைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget