மேலும் அறிய

Pushpa 2 | காவு வாங்கிய புஷ்பா 2 நெரிசலில் சிக்கிய தாய் பலி உயிருக்கு போராடும் மகன் | Allu Arjun

புஷ்பா 2 படம் பார்க்கச் சென்ற 39 வயதான பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது 9 வயதான மகன் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது.இந்த படத்திற்கான கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள திரையரங்கில் நேற்று மாலை முதலே கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு ஹைதரபாத்தில் உள்ள ஆர்.டி.சி. கிராஸ்ரோட்ஸ் சாலையில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா படத்தின் சிறப்புக்காட்சி இரவு திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.

புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் புஷ்பா படம் பார்க்க அல்லு அர்ஜூன் வந்திருக்கும் தகவல் அறிந்ததால் ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்தனர். அப்போது, தில்சுக்நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ரேவதி தனது கணவர் பாஸ்கர் மற்றும் 9 வயதான மகன் ஸ்ரீதேஜா மற்றும் மற்றொரு மகனுடன் படம் பார்க்க வந்திருந்தார். அப்போது கடும் கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதியும், அவரது மகனும்  அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்தார். 

கூட்ட நெரிசலில் பலரும் அதை கவனிக்காமல் அவர்களை இடித்தும், கீழே தள்ளியும் படம் பார்க்கச் சென்றுள்ளனர். மயங்கிக் கீழே கிடந்த ரேவதியையும். அவரது மகனையும் போலீசாரும், பாஸ்கரும் அவர்களை மீட்டு மருத்துமவனைககு கொண்டு சென்றனர். ரேவதிக்கு திரையரங்கிலே முதலுதவி அளித்தும் அந்த முதலுதவி பலன் அளிக்கவில்லை. மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரேவதி உயிரிழந்துவிட்டதாக கூறினார். அவரது 9 வயது மகன் ஐ.சி.யூ.வில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

பிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!
பிரியும் நட்சத்திர ஜோடி? தனஸ்ரீ - சஹல் DIVORCE? UNFOLLOW ! DELETE!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget