மேலும் அறிய

இ சாலா கப் நமதே - ஆர்.சி.பி அணியை சொல்லி அடித்த சென்னை அணி..!

பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள்  மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர் டூபிளசிஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன்பின்னர் வந்த ரெய்னா(24), ராயுடு(14) என்ற ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா தொடக்கம் முதல் அதிரடி காட்டினார். குறிப்பாக சென்னை அணியின் 20-வது ஓவரில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சை வெளுத்து கட்டினார். ஒரே ஓவரில் 5 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி  37 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 191 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இ சாலா கப் நமதே - ஆர்.சி.பி அணியை சொல்லி அடித்த சென்னை அணி..! 

192 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கோலி 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த மேக்ஸ்வெல்(22) ஏபிடிவில்லியர்ஸ்(4)  என்ற சொற்ப ரன்களுடன் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் சரியாக விளையாடாமல் இருந்ததால், பெங்களூரு அணி திணறி வந்தது. 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழந்து 122 ரன்கள் எடுத்தது. 

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 64 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அடையும் முதல் தோல்வி இதுவாகும்.  

இ சாலா கப் நமதே - ஆர்.சி.பி அணியை சொல்லி அடித்த சென்னை அணி..!

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 வெற்றிப் பெற்றுள்ளது. பெங்களூரு அணியும் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?
T20 Womens World Cup Final: டி20 உலகக்கோப்பை யாருக்கு? இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மல்லுகட்டு! சம்பவக்காரிகள் யார்? யார்?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget