மேலும் அறிய

World Cup 2023 Points Table: உலகக் கோப்பை புள்ளிப்பட்டியல் - பரபரப்பான 2 போட்டிகள் - நிகழ்ந்த மாற்றங்கள் என்ன?

World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் வங்கதேச அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணி, புள்ளிப்பட்டியலில் 2 வெற்றிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது.

World Cup 2023 Points Table: உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இரண்டு பரபரப்பான போட்டிகளின் முடிவுகள், புள்ளிப்பட்டியலில் என்ன மாதிரியான மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.

உலகக் கோப்பை:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர், கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சகமாக நடைபெற்று வருகிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் சில அணிகள் தடுமாறினாலும், சில அணிகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அதோடு, பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளும் மிகவும் பரபரப்பாக அமைய, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

நெதர்லாந்து வெற்றி:

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற, நேற்றைய இரண்டாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களை சேர்த்து அந்த அண் ஆல் அவுட் ஆனது. இந்த இலக்கை வங்கதேச அணி எளிதில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 42.2 ஓவர்களில் வெறும் 142 ரன்களை மட்டுமே சேர்த்து அந்த அணி ஆல்-அவுட்டானது. இதனால், 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.  

நியூசிலாந்து போராடி தோல்வி:

முன்னதாக தர்மசாலாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னரின் அபார ஆட்டத்தால் அந்த அணி 49.2 ஓவர்கள் முடிவவில் 388 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இமாலய இலக்கை துரத்திய அந்த அணி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகளும் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
தென்னாப்ரிக்கா 6 5 1 10
இந்தியா 5 5 0 10
நியூசிலாந்து 6 4 2 8
ஆஸ்திரேலியா 6 4 2 8
இலங்கை 5 2 3 4
பாகிஸ்தான் 6 2 4 4
ஆப்கானிஸ்தான் 5 2 3 4
நெதர்லாந்து 6 2 4 4
வங்கதேசம் 6 1 5 2
இங்கிலாந்து 5 1 4 2

நடப்பு உலகக் கோப்பையில் பாதிக்கும் மேற்பட்ட லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் தென்னாப்ரிக்கா அணி முதலிடத்தையும், போட்டியை நடத்தும் இந்தியா தோல்வியையே சந்திக்காமல் 2வது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து தலா 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், முறையே 3 மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கும் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி:

லக்னோவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை, இந்திய அணி எதிர்கொள்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget