மேலும் அறிய

Womens Asia Cup : அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்...! இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது..?

ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டித்தொடர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணி வரும் 7-ந் தேதி மோதுகிறது.

ஆசிய கோப்பைக்கான மகளிர் கிரிக்கெட் டி20 போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. ஆசிய மகளிர் டி20 போட்டி வரும் அக்டோபர் 1-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை. மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.

அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித்தொடர் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் சர்வதச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் அக்டோபர் 7-ந் தேதி மோதுகிறது.

  • அக்டோபர் 1-ந் தேதி முதல் போட்டியில் வங்காளதேசமும், தாய்லாந்து அணிகளும் மோதுகின்றன. அதே தினத்தில் இந்தியாவும், இலங்கையும் மற்றொரு போட்டியில் ஆடுகின்றன.
  • அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான்- மலேசியா அணிகள், இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 3-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம், இந்தியா – மலேசியா அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 4-ந் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை – தாய்லாந்து, இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 5-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் – மலேசியா அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 6-ந் தேதி பாகிஸ்தான் – தாய்லாந்து, வங்காளதேசம் – மலேசியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 7-ந் தேதி தாய்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 8-ந் தேதி இலங்கை – மலேசியா, இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 9-ந் தேதி தாய்லாந்து – மலேசியா, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 10-ந் தேதி இலங்கை – வங்காளதேசம், இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 11-ந் தேதி வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன.
  • அக்டோபர் 13-ந் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள அணியும் அரையிறுதியில் மோதுகின்றன.
  • அக்டோபர் 13-ந் தேதி இரண்டாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அணியும் மோதுகின்றன.
  • அக்டோபர் 15-ந் தேதி இறுதிப்போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் படிக்க : KL Rahul : டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் புதிய சாதனை...! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ration Card : உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
உடனே ரேஷன் கார்டு.! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- எப்படி தெரியுமா.? இதோ ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறை
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Embed widget