மேலும் அறிய

ICC Test Rankings: ”எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..” : 6 ஆண்டுகளாக தொடரும் இந்திய டெஸ்ட் அணியின் சாதனை !

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியுடன் இந்திய அணி 2021-ஆம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அத்துடன் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் ஆண்டை நிறைவு செய்து அசத்தியது. 

இந்தச் சாதனையை தொடர்ச்சியாக இந்திய அணி 6 ஆவது ஆண்டாக நிகழ்த்தியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் ஆண்டின் இறுதியில் தொடர்ந்து முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டனாக பொற்றுப்பு ஏற்றார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் அவர் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாட தொடங்கியது. அதன்பயனாக தரவரிசைப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. 

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் ஆண்டின் இறுதியில் எந்த இடம்:

2016- நம்பர் 1

2017-நம்பர் 1

2018-நம்பர் 1

2019-நம்பர் 1

2020- நம்பர் 1

2021-நம்பர் 1

குறிப்பாக 2018-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெளிநாடுகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியது. அதேபோல் தற்போது மீண்டும் 2021ஆம் ஆண்டு நான்கு வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான செயல்பாடு விராட் கோலியின் கேப்டன்சி ரெக்கார்டு வைத்து பார்த்தாலே நன்றாக தெரியும். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்:

கேப்டன்கள் போட்டிகள்  வெற்றி  தோல்வி  வெற்றி%
விராட் கோலி  67 40 16 48.62
மகேந்திர சிங் தோனி 60 27 18 45
சவுரவ் கங்குலி 49 21 13 42.85
அசாரூதின்  47 14 14 29.78

ஏற்கெனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் விராட் கோலி கேப்டனாக பல சாதனைகளை படைத்துள்ளார். அதாவது ஒரே ஆண்டில் நான்கு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளை இரண்டு முறை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். தற்போது இந்தச் சாதனைகளுடன் சேர்த்து 6 ஆண்டுகள் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் அணியை நிறுத்திய சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: வாண்டரர்ஸ் டெஸ்டில், கேப்டன் விராட் கோலி சமன் செய்யவிருக்கும் சாதனை என்ன தெரியுமா?

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
Embed widget