மேலும் அறிய

Tamilnadu Roundup: கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ. 400 கோடி! 23ம் தேதி வரை மழை - தமிழகத்தில் இதுவரை

Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம.

  • கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூபாய் 400 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  • தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
  • கலைஞர் நூலகம் அமைக்க ரூபாய் 290 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவு
  • சீர்காழி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகி அ.;தி.மு.க.வில் இணைந்ததால் பொறுப்பு
  • விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் காவல்துறையை தாக்கிய 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
  • திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் உலாவிய 10 அடி ராட்சத முதலை – பயணிகள் அச்சம்
  • மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் ஊட்டியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி
  • திருப்பூரில் வரி உயர்வை கண்டித்து இன்று 2 லட்சம் கடைகள் அடைப்பு
  • சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்
  • புதிய சாதனை படைத்துள்ளார் சென்னை பையன் குகேஷ் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
  • உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல சென்னை கிராண்ட்மாஸ்டர் போட்டியே முக்கிய காரணம் – குகேஷ் நன்றி
  • அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து காலமும், சூழலுமே முடிவு செய்யும் – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
  • இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினர் வஞ்சிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் குற்றச்சாட்டு
  • அருப்புக்கோட்டையில் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் நூற்றுக்ணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம்
  • அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்திய மக்கள்
  •  

தலைப்பு செய்திகள்

IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Embed widget