மேலும் அறிய

‛என்ன நடக்கப் போகுதோ...’ ஆஃப்கான் பேட்டிங்: ‛திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்த அஸ்வின் !

‛என்ன நடக்கும் என்று தெரியாது பார்ப்போம் ஆவலுடம் இருக்கிறோம் ஆஃப்கானிஸ்தான்...’ என அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் 2வில் நடைபெறும் இன்றைய சூப்பர் 12 போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் 3ஆவது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது ஷேசாத் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹசரத் ஷாசையும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்து திணறியது. அப்போது 6ஆவது ஓவரின் முதல் பந்தில் ரமனுல்லா குர்பாஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன்காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணி பவர்பிளேவின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. குலாப்தின் நையிப் மற்றும் நஜிபுல்லா ஷர்தான் ஒரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் சோடியின் பந்துவீச்சில் நையிப் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது.

 

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கை பார்த்து இந்திய ரசிகர்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், என்ன நடக்கும் என்று தெரியாது பார்ப்போம் ஆவலுடம் இருக்கிறோம் ஆஃப்கானிஸ்தான் என்பதை குறிக்கும் வகையில் ஒரு ஸ்மைலியை அவர் பதிவிட்டுள்ளார். 

 

அவரின் இந்த பதிவை டி20 உலகக் கோப்பை தொடரின் ட்விட்டர் பக்கம் மேற்கோள் காட்டி ஒரு பதிவை செய்துள்ளது. அதில், "அனைத்து இந்தியாவும் உங்களை போல் தான் ஆவலுடன் உள்ளது" என்பது போல் பதிவிட்டுள்ளது. இந்த இரு பதிவுகளையும் ட்விட்டரில் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் மற்றொரு இந்திய வீரரான தினேஷ் கார்த்தின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று ஆஃப்கானிஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ரயிலில் ஏறுங்கள் என்று ஒரு பதிவை செய்துள்ளார். அதுவும் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க: அடுத்தடுத்து 4 விக்கெட்: இந்தியா வாய்ப்பை பெவிலியனுக்கு கொண்டு செல்லும் ஆப்கான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget