மேலும் அறிய
Advertisement
David Miller: டேவிட் மில்லருக்கு டும் டும் டும்.. காதலி கமிலா ஹாரீஸை கரம் பிடித்தார்
தென்னாப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன்களில் முக்கியமானவர் என்றால் அதில் டேவிட் மில்லர் என்ற பெயர் கட்டாயம் இருக்கும்.
தென்னாப்பிரிக்கா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் மிகவும் முக்கியமான வீரர் டேவிட் மில்லர். 34 வயதான டேவிட் மில்லர் தனது காதலி கமிலா ஹாரீஸை இன்று அதாவது மார்ச் மாதம் 10ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர்களது திருமணம் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான கேப் டவுனில் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. டேவிட் மில்லர் மற்றும் கமிலா ஹாரீஸை இவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
விழுப்புரம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion