மேலும் அறிய
Advertisement
(Source: ABP CVoter)
Rilee Rossouw: உலகக் கோப்பையில் முதல் சதம்.. முதல் தென்னாப்பிரிக்க வீரர்.. ருத்ரதாண்டவம் ஆடிய ரோசோவ்..!
ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரோசோவ் பெற்றார்.
ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையை ரோசோவ் பெற்றார்.
வங்கதேசத்திற்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ரோசோவ் அதிரடியாக சதம் அடித்து அசத்தினார். ரோசோவ் 52 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் சதமடித்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும், ஒட்டுமொத்த டி20 உலகக் கோப்பை தொடரில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion