மேலும் அறிய

Team India Announced: இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன்: விராட் கோலியை தூக்கிய பிசிசிஐ

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது.

2021-ம் ஆண்டு, கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி சில முக்கிய மாற்றங்களை சந்தித்திருக்கிறது. சர்வதேச டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியதால் ரோஹித் கேப்டனாக்கப்பட்டார், ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிந்ததால் ராகுல் டிராவிட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்போற்று கொண்டது என முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன்சி பொறுப்பில் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், ஒரு நாள் கேப்டன்சியும் ரோஹித் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. 2023 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, இப்போதே ரோஹித் தலைமையில் இந்திய அணியை ஒப்படைக்கும் பணியில் பிசிசிஐ மும்முரமாக இருந்தது. அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் வென்ற இந்திய அணி அடுத்து தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.  அதன்படி, டிசம்பர் 26-ம் தேதி போட்டிகள் தொடங்குகின்றன. 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் டி20 தொடரிலும் விளையாட உள்ளது.  இந்நிலையில் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

விராட் கோலி (கேப்டன்)
ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
கே எல் ராகுல்
மயங்க் அகர்வால்
புஜாரா,
ரஹானே
ஸ்ரேயாஸ் ஐயர்
ஹணுமா விஹாரி
ரிஷப் பண்ட்
சஹா
அஷ்வின்
ஜெயந்த் யாதவ்
இஷாந்த் சர்மா
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
பும்ரா
ஷர்துல் தாக்கூர், சிராஜ்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget