மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ravichandran Ashwin: தந்தை, மகனை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர்.. மாபெரும் சாதனையை படைத்த அஸ்வின்..!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை படைத்துள்ளார் ரவிசந்திரன் அஸ்வின்.
![Ravichandran Ashwin: தந்தை, மகனை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர்.. மாபெரும் சாதனையை படைத்த அஸ்வின்..! Ravichandran Ashwin becomes the first Indian bowler to take the wicket of Father & Son in Tests Ravichandran Ashwin: தந்தை, மகனை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர்.. மாபெரும் சாதனையை படைத்த அஸ்வின்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/0961bc0ca70a3ca4933db7c14d73f7c81689174975519571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரவிச்சந்திரன் அஷ்வின் (image source: twitter)
டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை படைத்துள்ளார் ரவிசந்திரன் அஸ்வின்.
Ashwin dismissed Shivnarine Chanderpaul in 2011 for the first time.
— Johns. (@CricCrazyJohns) July 12, 2023
Ashwin dismissed Tagenarine Chanderpaul in 2023 for the first time. pic.twitter.com/FkQR9MiO8T
Ashwin strikes.#WIvIND#TestCricketpic.twitter.com/OTu6cuuMxT
— Yr Samar (@Yrtweets) July 12, 2023
2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் ஷிவ்நாராயண் சந்தர்பாலை முதல்முறையாக அஸ்வின் வெளியேற்றிய நிலையில், அவரது மகன் டேகனரைன் சந்தர்பாலை இன்று நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெளியேற்றினார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion