மேலும் அறிய

KL Rahul Athiya Shetty Wedding: ஒரு வழியா வெளியான திருமண தேதி! எல்.ராகுலுக்கு ஜனவரியில் டும்..டும்..டும்..?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு வரும் ஜனவரியில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் கே.எல்.ராகுல். இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தலைமை வகித்துள்ள கே.எல்.ராகுல், ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தற்போது வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட்  போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். கே.எல்.ராகுலும், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமாகிய அதியா ஷெட்டி கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

இவர்களது திருமணம் விரைவில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது கே.எல்.ராகுல் – அதியாஷெட்டி திருமணம் அடுத்தாண்டு ஜனவரி 21 முதல் ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

KL Rahul Athiya Shetty Wedding: ஒரு வழியா வெளியான திருமண தேதி! எல்.ராகுலுக்கு ஜனவரியில் டும்..டும்..டும்..?

திருமணத்திற்கான ஏற்பாடுகள் அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதியா ஷெட்டியின் தந்தையாகிய சுனில்ஷெட்டி கே.எல்.ராகுல் – அதியாஷெட்டியின் திருமணம் மும்பையில் உள்ள தனது இல்லத்திலே நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஏனென்றால், பாலிவுட் திரைப்பிரபலங்கள் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு தனது இல்லத்திலே நடத்த சுனில்ஷெட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

திருமணத்திற்காக கே.எல்.ராகுல் நீண்ட விடுப்பு கேட்டிருந்ததற்கு பி.சி.சி.ஐ. அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுல் – அதியாஷெட்டி திருமணம் தொடர்பான தகவல்களுக்கு பதிலளித்த சுனில்ஷெட்டி, திருமணம் தொடர்பாக வரும் அனைத்து வதந்திகளும் எனக்கு தெரியும். இருவரின் வேலை அட்டவணை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பரிசீலித்து வருகிறோம். எப்போது? எங்கே? திருமணம் நடைபெறும் என்பதை விரைவில் நாங்களே கூறுகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

KL Rahul Athiya Shetty Wedding: ஒரு வழியா வெளியான திருமண தேதி! எல்.ராகுலுக்கு ஜனவரியில் டும்..டும்..டும்..?

கே.எல்.ராகுல் – அதியாஷெட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தாலும், கடந்தாண்டுதான் தாங்கள் காதலிப்பதை வெளிப்படையாக கூறினர். இவர்களது காதல் உறுதி செய்யப்பட்ட பிறகு, இவர்களது திருமணம் தொடர்பான செய்திகள் தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கிறது. அதியா ஷெட்டி கடந்த 2015ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஹீரோ என்ற இந்தி படம் மூலமாக 2015ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். மும்பையில் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு நியூயார்க்கில் திரைப்பட தொடர்பான படிப்பை நிறைவு செய்தார். 2019ம் ஆண்டுக்கு பிறகு அதியாஷெட்டி எந்த படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: World Test Championship: அடிச்சான் பாரு அப்பாய்ட்மெண்ட் ஆர்டர்.. இத பண்ணா இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்!

மேலும் படிக்க: Sanju Samson: சஞ்சு சாம்சனை எங்கள் நாட்டிற்காக விளையாட அழைத்தோமோ..? அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் பதில் என்ன..? 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget