மேலும் அறிய
INDvsSA 2nd Test Day 1 Live: முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..!
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி போட்டியில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக இன்றைய டெஸ்ட் போட்டியில் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
LIVE
Key Events
![INDvsSA 2nd Test Day 1 Live: முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..! INDvsSA 2nd Test Day 1 Live: முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/03/f1d6278dc2330a82554d736cce45b0bb_original.jpg)
Background
செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ததை அடுத்து, ஜோஹனஸ்பெர்க் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி போட்டியில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ராகுல் கேப்டனாக செயல்படுகிறார்.
21:13 PM (IST) • 03 Jan 2022
முதல் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்ரிக்கா 35/1
21:12 PM (IST) • 03 Jan 2022
Ind vs SA, 2nd Test Match Highlights: முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள் இந்தியாவை முடித்த தென் ஆப்பிரிக்கா..!
20:06 PM (IST) • 03 Jan 2022
முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா - மார்க்ராமை தூக்கிய ஷமி..!
தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் விழுந்தது. மார்க்ராம் விக்கெட்டை ஷமி சாய்த்தார்.
19:36 PM (IST) • 03 Jan 2022
ராகுல், அஷ்வினின் பேட்டிங்கால் 200-ஐ தொட்டது இந்திய அணி
18:56 PM (IST) • 03 Jan 2022
ஷர்துல் அவுட்!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion