மேலும் அறிய
Advertisement
IND vs NZ TEST DAY 3 LIVE: ஆதிக்கம் செலுத்திய இந்தியா ; இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் இந்தியா 14/1
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி நேற்றைய ஸ்கோரான விக்கெட் இழப்பின்றி 129 ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகிறது.
16:48 PM (IST) • 27 Nov 2021
மூன்றாவது நாள் ஆட்டம் முடிவு! இந்தியா 63 ரன்கள் முன்னிலை
16:22 PM (IST) • 27 Nov 2021
இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களில் கில் அவுட்
16:14 PM (IST) • 27 Nov 2021
IND vs NZ 1st Test: முதல் இன்னிங்ஸை முடித்த நியூசி., முன்னிலையில் 2 இன்னிங்ஸ்.... 3வது நாளில் இந்தியா ஆதிக்கம்!
15:48 PM (IST) • 27 Nov 2021
9வது விக்கெட்டும் டவுன்! அஷ்வின் பந்துவீச்சில் 23 ரன்கள் எடுத்த ஜேமிசன் அவுட்
15:48 PM (IST) • 27 Nov 2021
Axar Patel Bowling Record: யாருக்கும் அஞ்சாத ஆளு... 5 முறை 5 விக்கெட்... பேட்ஸ்மேன்களை மிக்சர் சாப்பிட வைக்கும் அக்சர்!
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion