மேலும் அறிய

IND vs NZ : நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய உத்தேச அணி: ரோஹித், டிராவிட் புதிய சகாப்தம் தொடக்கம்!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.

உலககோப்பை போட்டித்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவு பெற்றது. அந்த தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் போராடி தோற்றது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

IND vs NZ : நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய உத்தேச அணி:  ரோஹித், டிராவிட் புதிய சகாப்தம் தொடக்கம்!

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள விராட்கோலிக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக மூத்த வீரர் டிம் சவுதி நியூசிலாந்து அணியின் கேப்டனாக முதல் போட்டியில் செயல்படவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதே சமயத்தில், 30 வயதான லோகி பெர்குசன் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டித்தொடரில் பங்கேற்பார் என்ற தகவலும் கிடைத்தது. 

IND vs NZ: இந்தியாவிற்கு எதிரான டி20 : நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் விலகல்..

அதேசமயத்தில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கேப்டனாக கனே வில்லியம்சன் மீண்டும் களமிறங்க உள்ளார். நவம்பர் 25 ம் தேதி நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியில், கப்தில், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், டிம் சவுதி, ட்ரென்ட் போல்ட் முக்கிய வீரர்கள் டி20 மற்றும் டெஸ்ட் இரு தொடர்களிலும் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கான டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரிலும், 19 ம் தேதி ராஞ்சியிலும், 21 ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான டி20 அணியில் கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இந்த தொடர் முதல் முன்னாள் இந்தியன் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். 

இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டிக்கான இந்திய உத்தேச அணியின் பட்டியல் பின்வருமாறு : ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஸ்வின், தீபக் சகார், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், சாகல் 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget