மேலும் அறிய

IND vs BAN 1st Test LIVE: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி..!

India vs Bangladesh 1st Test Score Live: இந்தியா - வங்கதேசத்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிகளின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்..

Key Events
India vs Bangladesh Score Live Updates IND vs BAN 1st Test Match Live Telecast Commentary Online IND vs BAN 1st Test LIVE: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி..!
விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்த வங்கதேசம்

Background

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், முதல் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இன்று தொடங்க இருக்கும் முதல் டெஸ்டானது சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் டிசம்பர் 14-18 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் ஷேரே பங்களாவில் நடைபெறும். டிசம்பர் 22 முதல் 26 வரை தேசிய மைதானத்திலும் நடைபெறுகிறது. 

இந்தநிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

ஹெட் டூ ஹெட் :

இந்தியா - வங்கதேச அணிகள் இதுவரை 11 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இந்தியா 9 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஒருமுறை கூட தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. 

விளையாடிய போட்டிகள்: 11

  • இந்தியா -9
  • வங்கதேசம் - 0
  • டிரா - 2 

அதிக ரன்கள்:

பேட்ஸ்மேன் போட்டிகள் ரன்கள் ஆவ்ரேஜ் அதிகபட்ச ரன்கள் 50s/100s
சச்சின் டெண்டுல்கர் (IND) 7 820 136.66 248* 0/5
ராகுல் டிராவிட் (IND) 7 560 70.00 160 1/3
முஷ்பிகுர் ரஹீம் (BAN) 6 518 51.80 127 2/2
விராட் கோலி (IND) 4 392 78.40 204 0/2
முகம்மது அஷ்ரப் (BAN) 6 386 42.88 158* 2/1

அதிக விக்கெட்கள்:

பந்து வீச்சாளர்கள் போட்டிகள் விக்கெட்கள் ஆவ்ரேஜ் சிறந்த பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட்
ஜாகீர் கான் (IND) 7 31 24.25 7/87 38.2
இஷாந்த் சர்மா (IND) 7 25 20.88 5/22 38.8
இர்பான் பதான் (IND) 2 18 11.88 6/51 21.0
அஷ்வின் (IND) 4 16 23.12 5/87 47.1
அனில் கும்ப்ளே (IND) 4 15 16.53 4/55 32.4

 இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அக்சார் பட்டேல், ரவிசந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ்,உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணி:

ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), யாசிர் அலி, என் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, எபாடோட் ஹொசைன்

09:55 AM (IST)  •  18 Dec 2022

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி..!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

15:44 PM (IST)  •  17 Dec 2022

260 - 6 என்ற நிலையில் வங்கதேசம் போராட்டம்..!

260 - 6 என்ற மோசமான  நிலையில் வங்கதேசம் போராட்டம் நடத்தி வருகிறது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
Embed widget