மேலும் அறிய
IND vs SA 3rd Test LIVE: தேநீர் இடைவேளை: இந்திய அணி 141/4 ; அரை சதத்தை நெருங்கும் விராட் கோலி
IND vs SA 3rd Test LIVE Updates: தென்னாப்பிரிக்கா இந்தியா மூன்றாவது டெஸ்ட் போட்டியின் உடனுக்குடன் அப்டேட்ஸ்
Key Events

விராட் கோலி-எல்கர்
Background
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று தொடங்குகிறது.
18:57 PM (IST) • 11 Jan 2022
அரை சதத்தை நெருங்கும் விராட் கோலி!
17:49 PM (IST) • 11 Jan 2022
புஜாரா சமாளித்ததைப் போல ரஹானே சமாளிக்க தவறிவிட்டார்
Load More
Tags :
India Vs South Africa Virat Kohli IND Vs SA IND Vs SA 3rd Test Ind Vs Sa Live India Vs South Africa 3rd Testஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update



















