மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rohit Sharma: ஒரு காலத்தில் ஓரம்..! இன்று கேப்டனாக சிகரம்..! தேசிய கீதத்திற்கு பிறகு உணர்ச்சி பொங்கிய ரோகித்..
டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக முதல் முறையாக ரோகித் சர்மா தலைமை தாங்குவதால், தேசிய கீதம் பாடி முடித்ததும் அவர் உணர்ச்சி வசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Rohit Sharma: ஒரு காலத்தில் ஓரம்..! இன்று கேப்டனாக சிகரம்..! தேசிய கீதத்திற்கு பிறகு உணர்ச்சி பொங்கிய ரோகித்.. IND vs PAK T20 World Cup 2022 Team India Skipper Rohit Sharma Gets Emotional During National Anthem MCG India vs Pakistan Rohit Sharma: ஒரு காலத்தில் ஓரம்..! இன்று கேப்டனாக சிகரம்..! தேசிய கீதத்திற்கு பிறகு உணர்ச்சி பொங்கிய ரோகித்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/23/5d0cc63b50c713590baf746a85ca81e11666513861246102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உணர்ச்சி பொங்கிய ரோகித் சர்மா
டி20 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக முதல் முறையாக ரோகித் சர்மா தலைமை தாங்குவதால், தேசிய கீதம் பாடி முடித்ததும் அவர் உணர்ச்சி வசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
The emotion❤️#INDvsPAK2022 #INDvPAK #RohitSharma𓃵 pic.twitter.com/otBWFYQJ8F
— Alex(For Dhoni🐯)ᴬᵇᶦʲᵉᵉᵗ (@SuttaMaar) October 23, 2022
Goosebumps guaranteed
— crickaddict45 (@crickaddict45) October 23, 2022
National anthem 🇮🇳🔊#RohitSharma𓃵 #INDvPAK pic.twitter.com/jleC83jqN8
டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion