மேலும் அறிய

Ind vs NZ, 1st Test: "எங்களை வீழ்த்திவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் இந்தியா உள்ளது" - நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர்

எங்களை வீழ்த்திவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் இந்தியா உள்ளது என்று நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 49 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனால், 284 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்வின் வீசிய பந்தில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய தொடக்க வீரர் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். இன்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்களை எடுத்திருந்தது.


Ind vs NZ, 1st Test:

நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் லூக் ரோஞ்சி அளித்துள்ள பேட்டியில், “ மூன்று முடிவுகளும் சாதகமாகவே வந்ததாக நான் கருதுகிறேன். நாங்கள் நல்ல எண்ணத்துடன் பேட்டிங் செய்தால், இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பிறகு நாங்கள் கண்டிப்பாக இலக்கை அடைந்துவிடுவோம். இந்தியர்களின் பார்வையில், எங்களை இலக்கை அடையவிடாமல் தடுத்து நிறுத்திவிடுவோம் என்று முழு நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். வில்யங் ஆட்டமிழந்தது பற்றி அவரிடம் நான் பேசவில்லை. ஆனால், அவர் ஆட்டமிழந்தது எனக்கு மிகுந்த அதிருப்தியாக இருந்தது. “ இவ்வாறு அவர் கூறினார்.

கான்பூர் டெஸ்டின் கடைசி நாளான நாளை இந்தியாவின் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணியில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில்லே, கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றிநிகோலஸ் ஆகியோர் உள்ளனர். இந்திய அணியில் நியூசிலாந்தின் பேட்டிங்கிற்கு குடைச்சல் கொடுக்க அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் சுழலில் காத்துள்ளனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகப்பந்து வீச்சில் குடைச்சல் கொடுக்க காத்துள்ளனர்.


Ind vs NZ, 1st Test:

நியூசிலாந்து அணியின் வில் யங் ஆட்டமிழந்தது அந்த நாட்டு ரசிகர்களுக்கும், அந்த அணிக்கும் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வின் பந்தில் நடுவரால் அவருக்கு எல்.பி.டபுள்யூ அளிக்கப்பட்டது. அப்பீல் செய்வதற்கான நேரம் முடிந்த சில விநாடிகள் கழித்தே வில்யங் அப்பீல் செய்தார். இதனால், நேரம் முடிந்துவிட்டதாக அவர் அவுட் என்றே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.வி. ரீப்ளேயில் அது நாட் அவுட் என்று தெரியவந்தது. வில் யங் முதல் இன்னிங்சில் 89 ரன்களை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget