மேலும் அறிய

IND vs ENG, ODI : சாஹலிடம் சரணடைந்த இங்கிலாந்து..! மொயின், டேவிட் வில்லி அசத்தல்..! இந்தியாவிற்கு 247 ரன்கள் இலக்கு..!

IND vs ENG : மொயின் அலி - டேவிட் வில்லியின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 247 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஜேசன் ராயும், ஜானி பார்ஸ்டோவும் மிகவும் நிதானமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 41 ரன்களை எட்டியபோது ஜேசன் ராய் ஹர்திக் பாண்ட்யா பந்தில் 23 ரன்களில் அவுட்டானார்.

அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் நிதானமாக ஆடி வந்த ஜானி பார்ஸ்டோ சாஹல் சுழலில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதன்பின்னர், சாஹல் சுழலில் இங்கிலாந்தின் முக்கிய வீரர்கள் சிக்கினர். ஜோ ரூட் 11 ரஜன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேப்டன் பட்லரை 4 ரன்களில் போல்டாக்கினார் முகமது ஷமி. சிறிது நேரத்தில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் 21 ரன்கள் அடித்த நிலையில் சாஹல் சுழலில் எல்.பி.டபுள்யூ ஆனார்.

IND vs ENG, ODI : சாஹலிடம் சரணடைந்த இங்கிலாந்து..! மொயின், டேவிட் வில்லி அசத்தல்..! இந்தியாவிற்கு 247 ரன்கள் இலக்கு..!

102 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை மொயின் அலியும், லிவிங்ஸ்டனும் மீட்க போராடினர். ஆனால், ஹர்திக் பாண்ட்யா பந்தில் லிவிங்ஸ்டன் 33 ரன்களில் அவுட்டானர். இதன்பின்னர், டெயிலண்டரான டேவிட் வில்லி துணையுடன் மொயின் அலி தனி ஆளாக போராடினார்.

அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலியும் யுஸ்வேந்திர சாஹல் சுழலில் சிக்கினார். அவர் சாஹல் பந்தில் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயின் அலி 64 பந்தில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி – டேவிட் வில்லி பார்ட்னர்ஷிப் மட்டும் 62 ரன்களை எடுத்தனர்.

IND vs ENG, ODI : சாஹலிடம் சரணடைந்த இங்கிலாந்து..! மொயின், டேவிட் வில்லி அசத்தல்..! இந்தியாவிற்கு 247 ரன்கள் இலக்கு..!

மொயின் அலி அவுட்டானாலும் மறுமுனையில் டேவிட் வில்லி மிகவும் பொறுப்பாக ஆடினார். அவர் ஓரிரு ரன்களாக சேர்த்தார். மிகவும் சிறப்பாக ஆடிய டேவிட் வில்லி 49 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். கடைசியில் இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி, பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget