மேலும் அறிய

IND vs AFG T20 World Cup 2024: சூப்பர் 8ல் மோதும் இந்தியா - ஆப்கானிஸ்தான்.. இதுவரை அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் யார் யார்?

டி20 உலகக் கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்கள் உள்ளிட்ட பல்வேறு ரெக்கார்ட்களை பார்க்கலாம். 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை் 2024 சூப்பர் 8ல் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற வியாழக்கிழமை (ஜூன் 20) பார்படாஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெறுகிறது. 

டி20 உலகக் கோப்பைகளில் ஆப்கானிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது இல்லை. இதுவரை இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பெற்று, 100 சதவீத வெற்றியை தன் வசம் வைத்துள்ளது. தற்போதைய ஃபார்மைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் அணி தங்கள் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் விளையாடி வெற்றிபெற்றுள்ளது. அதேநேரத்தில், ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 4 லீக் போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்தநிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்கள் உள்ளிட்ட பல்வேறு ரெக்கார்ட்களை பார்க்கலாம். 

அதிக ரன்கள்:

  1. விராட் கோலி (இந்தியா) - 175 ரன்கள்
  2. ரோஹித் சர்மா (இந்தியா) - 150 ரன்கள்
  3. முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 120 ரன்கள்.

அதிக விக்கெட்டுகள் :

  • ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 7 விக்கெட்டுகள்
  • முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 6 விக்கெட்டுகள்
  • புவனேஷ்வர் குமார் (இந்தியா) - 5 விக்கெட்டுகள்

சிறந்த பந்துவீச்சு: ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா): 4/8 (2014)

அதிக தனிநபர் ஸ்கோர்: விராட் கோலி (இந்தியா): 89* (2021)

அதிக சிக்ஸர்கள்:

  1. ரோஹித் சர்மா (இந்தியா) - 8 சிக்ஸர்கள்
  2. முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 6 சிக்ஸர்கள்

அதிக கேட்சுகள் :

  1. எம்.எஸ்.தோனி (இந்தியா) - 4 கேட்சுகள்
  2. முகமது நபி (ஆப்கானிஸ்தான்) -3 கேட்சுகள்

அதிகபட்ச ஸ்கோர்: 2021 உலகக் கோப்பையில் அபுதாபியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 

குறைந்தபட்ச ஸ்கோர்: 2021 உலகக் கோப்பையில் கிராஸ் ஐலெட்டில் இந்தியா 20 ஓவரில் 115/8 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணியை சுருட்டியது. 

அதிக இந்தியா vs ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்கள்: இதுவரை டி20 உலகக் கோப்பை இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் முகமது நபி மற்றும் முகமது ஷாஜாத் ஆகியோர் விளையாடியுள்ளனர். இருவரும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியின் சுருக்கங்கள் இதுவரை :

  1. 2012 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
  2. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
  3. 2021 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
Annamalai: ’’தயவுசெஞ்சு வாங்க; நம்பி பாஜக ஆஃபிஸ் வரலாம்’’- காதல் திருமணம் செய்வோருக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
தீர்ந்தது தலைவலி! ரூ.2100 கோடியில் டெண்டர் அறிவிப்பு! ECR உயர்மட்ட சாலை: திருவான்மியூர்-உத்தண்டி பயணம் இனி 15 நிமிடம்!
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
Top Mileage Scooters: லிட்டருக்கு 70 கிமீ., இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்கள் - ஆக்டிவா இல்லாமல் லிஸ்டா?
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
இத்தனை ஆயிரம் பேரை ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டிருக்கிறோம்: என் ஒரே குறிக்கோள் இதுதான்- முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா,  விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
Cheteshwar Pujara: ”வெச்சு செய்த புஜாரா, விக்கெட்டே வேண்டாம் என ஓடிய ஆஸ்தி.,” பாராட்டி தள்ளிய ஸ்டார்க்கின் மனைவி
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
USA Tariff: நட்புலாம் அப்புறம் பாக்கலாம்.. நாளைல இருந்து 50% வரி கட்டியே ஆகணும் - இந்தியாவிற்கு ட்ரம்ப் ஆர்டர்
விமலின் அடுத்த ஃபேமிலி என்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு
விமலின் அடுத்த ஃபேமிலி என்டர்டெயினர் படப்பிடிப்பு நிறைவு
Embed widget