மேலும் அறிய

IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே

IND vs AFG 1st T20 LIVE Score: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குறித்த அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

LIVE

Key Events
IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே

Background

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய ஐ டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெறவுள்ளது

ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இருவரும் விளையாட இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபர்சனல் காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்வார். மூன்றாவது இடத்தில் சுப்மன்  கில் இறங்குவார் என்று தெரிகிறது

ரோஹித் சர்மா, கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார். இந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஜனவரி 25ம் தேதி முதல் தொடங்குகிறது

இரு அணிகளுக்கும் இடையே இதுவரை ஒரே ஒரு தொடர் மட்டுமே:

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை ஒரே ஒரு சர்வதேச இருதரப்பு தொடர் மட்டுமே விளையாடப்பட்டுள்ளது. இது ஒரு டெஸ்ட் தொடர், இது ஜூன் 2018 இல் நடந்தது. அந்த நேரத்தில், அந்த இருதரப்பு தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடப்பட்டது, இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இது தவிர, இதுவரை இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே ஒருநாள் மற்றும் டி20 இருதரப்பு தொடர்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் டி20 தொடர்  இதுவாகும். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடருக்காக ஆப்கானிஸ்தான் விளையாட காத்திருக்கிறது

பிட்ச் எப்படி..? 

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடக்கிறதுஇந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் ஏற்றதுஇருப்பினும், பனி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம். இந்த மைதானத்தில் ரன்கள் எடுப்பது மிகவும் எளிது

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்

இந்திய அணி:

 ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன்/ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ்/ரவி பிஷ்னோய் மற்றும் முகேஷ் குமார்

ஆப்கானிஸ்தான் அணி:

 ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், கைஸ் அகமது, நூர் அஹமத், நூர் அஹ்மத்

22:11 PM (IST)  •  11 Jan 2024

IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 17.3 ஓவர்கள் முடிவில்- 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

21:41 PM (IST)  •  11 Jan 2024

IND vs AFG 1st T20 LIVE: 100 ரன்களை எட்டிய இந்தியா

இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:25 PM (IST)  •  11 Jan 2024

IND vs AFG 1st T20 LIVE: 9 ஓவர்கள் முடிந்தது

9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:23 PM (IST)  •  11 Jan 2024

IND vs AFG 1st T20 LIVE: திலக் வர்மா அவுட்

சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா தனது விக்கெட்டினை 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஒமர்சாய் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

21:02 PM (IST)  •  11 Jan 2024

IND vs AFG 1st T20 LIVE: கில் அவுட்

தொடக்க ஆட்டக்காரர் கில் 12 பந்தில் 23 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget