மேலும் அறிய

IND vs AFG 1st T20: மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால்! முதல் டி20யில் நோ சான்ஸ்!

இடுப்பு வலி காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தான்:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகுஇந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறதுஇந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளதுஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகத் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளதுஇந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல், டி 20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்ப்பட்டது. அதேபோல், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இந்திய அணியில் இடம் பெற்றனர். இதனிடையே முதல் டி 20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்றும் தனிப்பட்ட சில காரணங்களால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கூறியிருந்தார். அதேபோல், சுப்மன் கில் விராட் கோலிக்கு பதிலாக களம் இறங்குவதாகவும் தெரிவித்திருந்தார் டிராவிட்.

சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு இல்லை:

இந்நிலையில் தான் இன்றைய ஆடும் லெவன் போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. மேலும், விக்கெட் கீப்பர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் அணியில் இடம்பெற்றதால் முதல் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக யார் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. அதேபோல், தொடக்க ஆட்டக்காரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்தது.

இச்சூழலில், தான் இன்று நடைபெற்ற வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம் ஜித்தேஷ் சர்மா அணியில் இடம் பெற்றிருக்கிறார்.மேலும், ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இடுப்பு வலி காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது

மேலும் படிக்க: Rahul Dravid Birthday: விட்டு வைத்த களத்திலே… சிங்கம் ஒன்று நுழையுதோ… The Wall (என்ற) ட்ராவிட்டின் 51வது பிறந்தநாள் இன்று!

மேலும் படிக்க: Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி - நெட்டிசன்கள் கருத்து

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget