மேலும் அறிய

IND vs PAK: பேட்டிங்கில் ஜீரோ.. பவுலிங்கில் ஹீரோவாகிய ஆயுஷ் மாத்ரே.. பாக் அணியை வீழ்த்தி அரையிறுதியில் இந்திய U19 அணி

IND vs PAK: 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பரம எதிரியான பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது

ஜிம்பாப்வேயில்  நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பரம எதிரியான பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் சவாலான இலக்கு

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 49.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக வேதாந்த் த்ரிவேதி 68 ரன்களும், அம்ப்ரிஷ் 38 ரன்னும், சூர்யவன்சி 30 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்

நல்ல தொடக்கத்தை கோட்டைவிட்ட பாக்:

அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், பாகிஸ்தான் 252 ரன்கள் என்கிற இலக்கை 33.3 ஓவர்களுக்குள் எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. தொடக்க வீரர் ஹம்சா ஜாகூர், உஸ்மான் கான் மற்றும் கேப்டன் ஃபர்ஹான் யூசுப் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில், 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் என்ற வலுவான நிலையில் பாகிஸ்தான் இருந்தது. வெற்றி பாகிஸ்தான் பக்கம் செல்வது போல் தெரிந்த நேரத்தில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

ஆட்டத்தை மாற்றிய கேப்டன் ஆயுஷ் மத்ரே

இந்திய பந்துவீச்சாளர் அம்ப்ரிஸ் பாகிஸ்தான் கேப்டன் ஃபர்ஹான் யூசுப்பை (38 ரன்கள்) வீழ்த்தி விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். அதன் பிறகு கேப்டன் ஆயுஷ் மத்ரே தனது சுழற் பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டினார். நிலைத்து நின்று ஆடிய அகமது ஹுசைன் மற்றும் அரைசதம் கடந்த உஸ்மான் கான் (66 ரன்கள்) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தானின் அரையிறுதி கனவைச் சிதைத்தார்.

இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சால், பாகிஸ்தானின் கடைசி 6 விக்கெட்டுகள் வெறும் 43 ரன்களுக்கு இழந்தது. இறுதியில்பாகிஸ்தான்  அணி 194 ரன்களுக்கு சுருண்டது.

அரையிறுதியில் இந்தியா:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், நான்காவது அணியாக இந்தியா தற்போது இணைந்துள்ளது.

Frequently Asked Questions

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி யாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது?

இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா முதலில் பேட்டிங் செய்து எடுத்த ரன்கள் எவ்வளவு?

இந்தியா முதலில் பேட்டிங் செய்து 49.1 ஓவர்களில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டியிருந்தது?

பாகிஸ்தான் அணி 252 ரன்கள் என்கிற இலக்கை 33.3 ஓவர்களுக்குள் எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை மாற்றிய இந்திய வீரர்கள் யார்?

இந்திய பந்துவீச்சாளர்கள் அம்ப்ரிஸ் மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே ஆகியோர் விக்கெட் வேட்டையைத் தொடங்கி பாகிஸ்தானின் அரையிறுதி கனவைச் சிதைத்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget