மேலும் அறிய

ICC World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்கிறதா பாகிஸ்தான்...? பிரகாசமாகும் வாய்ப்பு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற பாகிஸ்தான் அணிக்கு பிரகாசமான வாய்ப்ப்பு உள்ளது.

டி20 கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்கொள்ளத் தொடங்கிய பிறகு, டெஸ்ட் போட்டிகள் மீதான மோகம் ரசிகர்கள் மத்தியில் குறையத் தொடங்கியது. இதனால், ரசிகர்களுக்கு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் மீதான விறுவிறுப்பை கூட்டுவதற்காக டெஸ்ட் போட்டிகளுக்கான உலக சாம்பியன்ஷிப்பை ஐ.சி.சி. நடத்தி வருகிறது.

முதலாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து கைப்பற்றிய நிலையில் 2021-2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த பட்டியலில் 5வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.


ICC World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்கிறதா பாகிஸ்தான்...? பிரகாசமாகும் வாய்ப்பு..!

பாகிஸ்தான் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் காலகட்டத்திற்குள் ஆடும் 5 டெஸ்ட் போட்டிகளில் பெரும்பான்மையான வெற்றி பெற்றாலே இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் வாய்ப்பை பிரகாசமாக்கும் வகையில் உள்நாட்டிலே நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.

இந்தாண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும், அடுத்தாண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆட உள்ளது. கராச்சி மற்றும் முல்தான் நகரங்களில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு மிகவும் பிரகாசம் ஆகிவிடும்.  நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது.


ICC World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்கிறதா பாகிஸ்தான்...? பிரகாசமாகும் வாய்ப்பு..!

தற்போது இந்த புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 70 சதவீதத்துடனும், தென்னாப்பிரிக்க அணி 60 சதவீதத்துடனும் முதல் இரு இடங்களில் உள்ளது. இலங்கை 53.33 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், இந்தியா 52.08 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் 51.85 சதவீதங்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget