மேலும் அறிய

ICC WTC Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இது நடந்தால் இறுதிப்போட்டியில் இந்தியா..! அப்போ ஆஸ்திரேலியா கதி?

டெஸ்ட் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 64.06 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெற்ற வெற்றி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தற்போதைய டெஸ்ட் புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா 66.67 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக 64.06 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இந்தியா..? 

நடைபெற்று வரும் பார்டர்- கவாஸ்கர் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஆனால், மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி மீண்டு வந்து வென்றால் இந்தியா அணி 63.16 புள்ளிகள் சரிந்துவிடும். இந்த சூழ்நிலையில், வரவிருக்கு தொடரில் இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வென்றால், இறுதிப்போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். 

இறுதிப்போட்டி:

இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா தொடரை 4-0 என்ற கணக்கில் இழந்தால், புள்ளிகள் சதவீதம் 60க்கு கீழே குறையும். இதன்மூலம், இந்தியா- இலங்கை இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு அமையும். 

இப்படி நடைபெறாமல் இருக்க இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்து, ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் தோற்றால், இந்தியாவுடன் சேர்ந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்த சூழ்நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இறுதிப்போட்டியில் தங்கள் இடத்தை உறுதி செய்வதற்காக இந்தியா மற்றொரு டெஸ்டில் வெற்றி பெறுவதைத் தடுக்க முயற்சிக்கும்.

இந்திய அணியின் பலம்: 

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் இரண்டு டெஸ்டில் முக்கிய பங்கு வகித்தனர். இது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பெரியளவில் வெற்றியை பெற்று தந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி இந்தூரில் வருகின்ற 1ம் தேதி நடைபெறுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget